பங்கு வர்த்தகம் ஈகை பெருநாளை முன்னிட்டு விடுமுறை

பங்கு மற்றும் அந்நிய செலவாணி சந்தைகள் நாளை மீண்டும் வர்த்தகத்தை தொடங்கும்.

பங்கு வர்த்தகம் ஈகை பெருநாளை முன்னிட்டு விடுமுறை

10 ஆண்டு பெஞ்ச் மார்க் பத்திரம் 6.49 சதவீதமாக முடிந்தது.

ஈகை பெருநாளை முன்னிட்டு பங்கு வர்த்தக சந்தைகள் மூடப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 254.55 புள்ளிகள் உயர்ந்து 37,581.91 புள்ளிகளில் முடிவடைந்தன.தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 77.20 புள்ளிகள் அதிகரித்து 11,109.65 புள்ளிகளில் முடிந்தது. டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 70.79 ஆக குறைந்தது. 10 ஆண்டு பெஞ்ச் மார்க் பத்திரம் 6.49 சதவீதமாக முடிந்தது. பங்கு மற்றும் அந்நிய செலவாணி சந்தைகள் நாளை மீண்டும் வர்த்தகத்தை தொடங்கும்.

ஆகஸ்ட் 15 வியாழக்கிழமை சுதந்திர தின விடுமுறையுடன் இந்த வாரம் மூன்று தினங்களுக்கு மட்டுமே சந்தைகள் திறந்திருக்கும்.

More News