Profit

சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

நிஃப்டியில் பாரத் பெட் ரோலியம், இந்தியன் ஆயில், யெஸ் வங்கி, மற்றும் இந்தியபுல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ் ஆகியவை நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

ரிலையன்ஸ் இண்டஸட்ரிஸ் நிகர லாபம் 10,362 கோடியாக உள்ளது. 2018- 19 ஆண்டின் நான்காவது காலாண்டின் லாபத்தை விட இது அதிகமாகும்.


இந்திய பங்குச் சந்தைகள் பலவீனமாகவும் குறைவாகவும் தொடங்கியது. ரிலையன்ஸ்  இண்டஸ்ட்ரிஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற வருமானங்கள் அறிவிக்கப்பட்ட இருந்த பொழுதும் இந்நிலையே உள்ளது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 312.73 புள்ளிகள் சரிந்து 38,827.65 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 106.8 புள்ளிகள் சரிந்து 11,646.00 புள்ளிகளில் உள்ளது. 

எரிசக்தி மற்றும் வங்கியின் பங்குகளில் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. ஆனால் தகவல் தொழில்நுட்பத் துறைகள் பங்குச் சந்தைக்கு ஆதரவை கொடுத்துள்ளது. 

காலை 10.13 மணியளவில் சென்செக்ஸ் 273.88 புள்ளிகள் குறைந்து 38,867.90 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 99.20  புள்ளிகள் குறைந்து 11,653.60 புள்ளிகளில் உள்ளது. நிஃப்டியில் பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், யெஸ் வங்கி, மற்றும் இந்தியபுல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ் ஆகியவை நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளன. 2.33 சதவீதம் முதல் 3.53 புள்ளிகளில் உள்ளது. 

ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரிஸ், கோடாக் மஹிந்திரா வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி ஆகியவற்றின் காலாண்டின் நிகர லாபம் 5,885 கோடியாக உள்ளது. 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸின்  நிகர லாபம் 10,362 கோடியாக உள்ளது. 2018- 19 ஆண்டின் நான்காவது காலாண்டு லாபத்தை விட இது அதிகமாகும். 

ஜப்பானுக்கு வெளியே ஆசிய பசிபிக் பங்குகள் சிறிய மாற்றத்தை மட்டுமே எதிர்கொண்டன. ஷாங்காய் கூட்டு குறியீட்டெண் 0.3 சதவிகிதம் சரிந்தது. தென் கொரியாவின் கோஸ்பிஐ 0.1 சதவிகிதம் அதிகரித்தது. ஜப்பானின் நிக்கேய் 0.15 சதவிகிதம் அதிகரித்தது. 

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top