'Reliance Industries' - 26 News Result(s)
- Business | Edited by Sandeep Singh | Wednesday July 15, 2020முதலீட்டாளர்கள் குழுவின் 43 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இந்த தகவலை முகேஷ் அம்பானி பகிர்ந்துள்ளார். கடந்த ஏப்ரல் 22 முதல் ஜியோ பிளாட்ஃபார்ம்களில் இது பதினான்காவது முதலீடாகும்.
www.ndtv.com/business
- Business | Edited by Esakki | Monday April 6, 2020இதனால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த 2 மாதங்களில் 19,000 கோடி டாலர் குறைந்துள்ளது.
www.ndtv.com/business
- Business | Edited by Musthak | Wednesday March 11, 2020கொரோனா வைரஸ் பாதிப்பால் கச்சா எண்ணெயின் பயன்பாடு குறைந்து வருகிறது. இதற்கிடையே, சவூதி அரேபியா - ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் யுத்தத்தை தொடங்கியுள்ளது. இதனால் கடந்த 1991-க்குப் பின்னர் கச்சா எண்ணெய் விலை மிகக் கடுமையான சரிவை எதிர்கொண்டது.
www.ndtv.com/business
- Business | Edited by Barath Raj | Monday March 9, 2020Reliance Industries - கொரோனா வைரஸ் உலகெங்கிலும் வேகமாக பரவி வருவதால் சர்வசேச சந்தைகள் மந்தநிலையிலேயே காணப்படுகின்றன.
www.ndtv.com/business
- Business | Edited by Saroja | Thursday November 28, 2019இண்டஸ்ட்ரீஸ் கடந்த மாதம் மட்டும் சந்தை மூலதனத்தை ரூ. 9 லட்சம் கோடியை முதல் முறையாக எட்டியது.
www.ndtv.com/business
- Business | Edited by Saroja | Monday November 4, 2019நீதிமன்றம் கடந்த கால நிலுவைத் தொகையான 7 பில்லியன் டாலர் அதாவது ரூ. 40,000 கோடியினை செலுத்த வேண்டும் தெரிவித்தது. நீதிமன்ற ஆணையின்படி அனைத்து ஆபரேட்டர்களும் 3 மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
www.ndtv.com/business
- Business | Edited by Saroja | Thursday October 10, 2019ஒருவேளை TRAI அமைப்பு IUC கட்டணத்தை ரத்து செய்தால், ஜியோவின் எல்லா அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
www.ndtv.com/business
- Business | Saroja | Friday August 30, 2019நிஃப்டியில் ஹிண்டல்கோ, கெயில், வேதாந்தா, டாடா ஸ்டீல் மற்றும் பஜாஜ் ஃபைன்னான்ஸ் ஆகியவற்றின் வர்த்தகம் 1.64 சதவீதம் முதல் 3.59 சதவீதம் வரை உயர்ந்தன
www.ndtv.com/business
- Business | Edited by Musthak | Monday August 12, 2019கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் ரூ. 1,54,478 கோடியாக உயர்ந்திருக்கும் நிலையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதன் தலைவர் முகேஷ் அம்பானி.
www.ndtv.com/business
- Business | Edited by Saroja | Monday August 5, 2019மும்பை பங்குச் சந்தையில் 19 துறைகளில் 17 துறைகள் சரிந்தன. மெட்டல் இன்டெக்ஸில் கிட்டத்தட்ட 3 சதவீத வீழ்ச்சியில் குறைந்த வர்த்தகத்தில் உள்ளது.
www.ndtv.com/business
- Business | Edited by Barath Raj | Saturday August 3, 2019ரிலையன்ஸ் நிறுவனம் முன்னதாக சீனாவின் அலிபாபா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட பேசிவந்தது
www.ndtv.com/business
- Business | Edited by Saroja | Monday July 8, 2019இந்திய பங்குச் சந்தை சரிவுக்கான குறிப்புகளுடன் தொடங்கியது. மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 435.23 புள்ளிகள் சரிந்து 39,078.16 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 128.25 புள்ளிகள் சரிந்து 11,682.90 புள்ளிகளில் உள்ளது. ஆட்டோ, வங்கி, மற்றும் எனர்ஜி பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
www.ndtv.com/business
- Business | Edited by Saroja | Friday June 14, 2019இன்று ஆசிய நாடுகளில் மந்தமான இயக்கத்தால் இந்திய பங்குச் சந்தை சரிந்தன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 180.89 புள்ளிகள் சரிந்து 39,560.47 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 64.5 புள்ளிகள் சரிந்து 11,849.55 புள்ளிகளில் உள்ளது. நிதி, பார்மா மற்றும் ஆட்டோ பங்குகள் சந்தையில் பலவீனத்தை எதிர்கொண்டன. மெட்டல் மற்றும் உள்கட்டமைப்பு பங்குகள் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
www.ndtv.com/business
- Business | Edited by Saroja | Thursday May 30, 2019Share market updates: நிஃப்டியில் எண்டிபிசி, பார்தி ஏர்டெல், கோல் இந்தியா, டாடா கன்சல்டென்ஸி சர்வீஸ், மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவற்றின் வர்த்தகம் 1.00 சதவீதம் முதல் 1.83 சதவீதம் உயர்ந்தது.
www.ndtv.com/business
- Business | Edited by Saroja | Wednesday May 22, 2019Nifty, Sensex today: நிஃப்டியில் பாரத் பெட் ரோலியம்,ஓஎன்ஜிசி, ஹெச்சிஎல் டெக், பார்தி இன்ஃப்ராடெல், இன்ஃபோசிஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் ஆகியவற்றின் வர்த்தகம் 0.97 சதவீத்ம் முதல் 1.88 சதவீதம் வரை உயர்ந்தது.