'Petrol Diesel' - 220 News Result(s)
- Business | Edited by Barath Raj | Monday June 22, 2020இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க லாக்டவுன் உத்தரவு அமல் செய்யப்பட்டபோது, 82 நாட்களுக்குப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
www.ndtv.com/business
- Business | Edited by Barath Raj | Wednesday June 24, 2020Petrol, Diesel Price Today: லாக்டவுன் உத்தரவு அமல் செய்யப்பட்டபோது, 82 நாட்களுக்குப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
www.ndtv.com/business
- Business | NDTV | Wednesday June 17, 2020நாட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்கள்தான் பெட்ரோல் டீசல் விலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
www.ndtv.com/business
- Business | Edited by Barath Raj | Friday June 12, 2020Petrol, Diesel Rates: இந்தியாவின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் மாற்றியமைத்து வருகின்றன.
www.ndtv.com/business
- Business | NDTV | Tuesday June 9, 2020இந்திய ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை நாட்டின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களாகும்.
www.ndtv.com/business
- Business | NDTV | Monday June 8, 2020இந்திய ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை நாட்டின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களாகும்.
www.ndtv.com/business
- Business | Edited by Esakki | Saturday May 9, 2020எரிபொருள் நுகர்வானது மொத்தமாக 9.93 மில்லியன் டன்களாக உள்ளது. இது 2007க்குப் பின்னர் இல்லாத அளவு மிகக் குறைவானது என்று அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
www.ndtv.com/business
- Business | Edited by Esakki | Tuesday May 5, 2020டெல்லியில் வாடிக்கையாளர்கள் தற்போது, பெட்ரோலுக்கு ரூ.71.26, டீசலுக்கு ரூ.69.39ம் செலுத்தி வருகின்றனர்.
www.ndtv.com/business
- Business | Edited by Musthak | Wednesday April 1, 2020ஊரடங்கால் விமானங்கள், ரயில், பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் பெரிய அளவில் எரிபொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. வாகனப்போக்குவரத்து குறைந்து விட்டதால் இம்மாத பெட்ரோல் தேவை 8 சதவீதமும், டீசல் தேவை 16 சதவீதமும், விமான எரிபொருளின் தேவை 20 சதவீதமும் குறைந்து விட்டது.
www.ndtv.com/business
- Business | Edited by Barath Raj | Thursday February 27, 2020சீனாவைத் தாண்டியும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவிவருவதால், சர்வதேச பொருளாதாரம் பாதிப்படைந்து...
www.ndtv.com/business
- Business | Edited by Barath Raj | Wednesday February 26, 2020Petrol, Diesel Rates Today: ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு பெட்ரோல் மற்றும் டீசலின் புதிய விலை அமலுக்கு வரும்.
www.ndtv.com/business
- Business | Edited by Barath Raj | Saturday February 22, 2020Petrol Price Today, Diesel Rate: உள்ளூர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையாறது, கச்சா எண்ணெய் விலை மற்றும் அன்னியச் செலவாணி ஆகியவற்றைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.
www.ndtv.com/business
- Business | Edited by Barath Raj | Friday February 21, 2020Petrol Price Today, Diesel Rate: வியாழக்கிழமை, இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலரை ஒப்பிடும்போது 10 பைசா சரிந்துள்ளது.
www.ndtv.com/business
- Business | Edited by Saroja | Monday November 18, 2019திங்களன்று சர்வதேச சந்தையில் பெட்ரோல் விகிதங்கள் மாறாமல் இருந்த போதிலும், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விகிதங்கள் கடந்த இரண்டு மாதங்களை விட உயர்ந்துள்ளது.
www.ndtv.com/business
- Business | Edited by Esakki | Saturday February 8, 2020பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தற்போது தினசரி அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. மேலும் எரிபொருள் நிலையங்களில் இந்த விலை மாற்றங்கள் காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது.