'Finance Minister' - 7 News Result(s)
- Business | Press Trust of India | Friday May 29, 2020FSDC ஏற்படுத்தப்பட்டு 22-வது முறையாக கூட்டம் கூடியுள்ளது. இதில் அமைச்சரும், அதிகாரிகளும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். கொரோனா வைரஸால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது.
www.ndtv.com/business
- Business | Written by Musthak | Thursday May 14, 2020வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த செலவில் வாடகை வீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தனியார் - அரசு - பொதுமக்கள் கூட்டு நடவடிக்கையாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படும்.
www.ndtv.com/business
- Business | Edited by Musthak | Saturday January 18, 2020பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிக்கப்படும் நிகழ்வின்போது, அல்வா கிண்டி ஊழியர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்தாண்டு பிப்ரவரி 1-ம்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட் உரைகளை அச்சடிக்கும் பணிகள் ஜனவரி 20-ம்தேதி தொடங்குகின்றன.
www.ndtv.com/business
- Business | Edited by Musthak | Thursday January 23, 2020மத்திய பட்ஜெட் 2020-21 எதிர்வரும் பிப்ரவரி 1-ம்தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்பாக பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
www.ndtv.com/business
- Business | Edited by Musthak | Thursday November 28, 2019நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்துள்ளது. இதனை சரி செய்வதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விதிக்கப்பட்ட அதிக வரிகள், கார்ப்பரேட் வரி உள்ளிட்டவை நீக்கப்பட்டன.
www.ndtv.com/business
- Business | NDTV | Friday September 20, 2019உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் புதிய உற்பத்தி நிறுவனங்கள் மீதான கார்ப்ரேட் வரியினை அரசு குறைக்க முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
www.ndtv.com/business
- Business | NDTV | Wednesday October 9, 2019Nirmala Sitharaman's announcements: இந்த அறிவிப்புக்கு பிறகு சந்தைகள் உடனடியாக உயர்ந்தன. சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது மற்றும் நிஃப்டி 10,900 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.