'Covid' - 5 News Result(s)
- Business | Reuters | Wednesday June 3, 2020ஆப்பிள் நிறுவனத்திற்கு சப்ளை செய்யும் சாம்சங் மற்றும் தைவானிய நிறுவனங்களான ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் போன்ற ஏற்கெனவே உற்பத்தியை தொடங்கியுள்ளன. இந்த நிறுவனங்களை 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா ஈர்த்துள்ளது.
www.ndtv.com/business
- Business | NDTV | Monday May 25, 2020தனிநபர் இடைவெளி, மாஸ்க் அணிதல் உள்ளிட்டவற்றை பயணிகள் கடைபிடிக்க வேண்டும். கன்ஃபார்ம் ஆன டிக்கெட் வைத்திருப்போர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ரயில் நிலையங்களில் வெப்பநிலைமானி மூலம் பரிசோதனை நடத்தப்படும்.
www.ndtv.com/business
- Business | Written by Musthak | Thursday May 14, 2020வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த செலவில் வாடகை வீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தனியார் - அரசு - பொதுமக்கள் கூட்டு நடவடிக்கையாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படும்.
www.ndtv.com/business
- Business | Edited by Musthak | Wednesday May 13, 2020பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில்துறைக்கு ரூ. 20 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் உதவி வழங்கப்படும். ரூ. 2 லட்சம் வரையில் சிறு தொழில் துறையினர் கடன் பெற்றுக் கொள்ளலாம்.
www.ndtv.com/business
- Business | Edited by Musthak | Friday April 24, 2020தாமதமாக வருமான வரிச் செலுத்தினால் அதற்கு 12 சதவீதம் வரை வட்டி அபராதமாக விதிக்கப்படும். இதனை மத்திய அரசு 9 சதவீதமாக மாற்றி அமைத்துள்ளது.