நிரந்தர வைப்புத் நிதிக்கான வட்டியை உயர்த்தியது எஸ்பிஐ

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா செவ்வாய் முதல் நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி வீதங்களை உயர்த்தியுள்ளது.

நிரந்தர வைப்புத் நிதிக்கான வட்டியை உயர்த்தியது எஸ்பிஐ

ஒரு கோடிக்குக் குறைவான பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை 5-10புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது.

நாட்டின் மிகப் பெரிய வங்கிச்சேவை நிறுவனமான எஸ்பிஐ நேற்று முதல் தனது நிரந்தர வைப்புநிதி (FD) வட்டி வீதங்களை உயர்த்தியுள்ளது. பல்வேறு முதிர்வுக் காலங்கள், தொகைகளுக்கும் வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பொது வாடிக்கையாளர், மூத்த குடிமக்கள் இருவருக்குமே வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கோடிக்குக் குறைவான FD தொகைக்கு ஐந்திலிருந்து பத்து அடிமானப் புள்ளிகள் வரை (BP) உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒன்றிலிருந்து பத்து ஆண்டுகள் வரையிலான காலத்துக்கு முறையே 0.05% இல் இருந்து 0.1% என மாறியுள்ளது. ஒரு அடிமானப் புள்ளி (BP) என்பது 0.01% ஆகும்.

பொதுமக்களுக்கான SBIஇன் புதிய வட்டி வீதங்கள்:

கீழ்க்காணும் சில்லறை நிரந்தர வைப்பு நிதிக்கான (ஒரு கோடிக்குக் கீழ்) வட்டி வீதங்கள் 30.07.2018 முதல் நடைமுறைக்கு வருகின்றன.

குறிப்பு: எல்லாம் ஒரு ஆண்டுக்கான சதவீதத்தில் (%)

TenorsExisting for Public w.e.f. 28.05.2018Revised For Public w.e.f. 30.07.2018
7 days to 45 days5.755.75
46 days to 179 days6.256.25
180 days to 210 days6.356.35
211 days to less than 1 year6.46.4
1 year to less than 2 year6.656.7
2 years to less than 3 years6.656.75
3 years to less than 5 years6.76.8
5 years and up to 10 years6.756.85

எஸ்பிஐ பணியாளர்கள், எஸ்பிஐ பென்சன் பெறுவோர்க்கு மேலெ குறிப்பிட்டுள்ளதைவிட 1% கூடுதல் வட்டி. இப்புதிய வட்டி வீதங்கள் புதிய வைப்பு நிதிகளுக்கும், புதுப்பிக்கப்பட்ட முதிர்வுநிலையில் உள்ள வைப்பு நிதிகளுக்கும் பொருந்தும்.

மூத்த குடிமக்களுக்கான SBIஇன் புதிய வட்டி வீதங்கள்:

கீழ்க்காணும் சில்லறை நிரந்தர வைப்பு நிதிக்கான (ஒரு கோடிக்குக் கீழ்) மூத்த குடிமக்களுக்கான வட்டி வீதங்கள் 30.07.2018 முதல் நடைமுறைக்கு வருகின்றன.

TenorsExisting for Senior Citizens w.e.f. 28.05.2018Revised for Senior Citizens w.e.f. 30.07.2018
7 days to 45 days6.256.25
46 days to 179 days6.756.75
180 days to 210 days6.856.85
211 days to less than 1 year6.96.9
1 year to less than 2 year7.157.2
2 years to less than 3 years7.157.25
3 years to less than 5 years7.27.3
5 years and up to 10 years7.257.35

 

TenorsExisting w.e.f. 28.03.2018Revised w.e.f 30.07.2018
7 days to 45 days5.755.75
46 days to 179 days6.76.25
180 days to 210 days6.76.35
211 days to less than 1 year6.756.4
1 year to less than 2 years76.7
2 years to less than 3 years6.756.75
3 years to less than 5 years6.656.8
5 years and upto 10 years6.256.85

 

TenorsExisting for Senior Citizen w.e.f 28.03.2018Revised for Senior Citizen w.e.f. 30.07.2018
7 days to 45 days6.256.25
46 days to 179 days7.26.75
180 days to 210 days7.26.85
211 days to less than 1 year7.256.9
1 year to less than 2 years7.57.2
2 years to less than 3 years7.257.25
3 years to less than 5 years7.157.3
5 years and upto 10 years6.757.35

 

TenorsExisting w.e.f. 28.03.2018Revised w.e.f 30.07.2018
7 days to 45 days5.755.75
46 days to 179 days6.76.25
180 days to 210 days6.76.35
211 days to less than 1 year6.756.4
1 Year to less than 2 year76.7
2 years to less than 3 years6.756.75
3 years to less than 5 years6.656.8
5 years and up to 10 years6.256.85

 

TenorsExisting for Senior Citizen w.e.f 28.03.2018Revised for Senior Citizen w.e.f. 30.07.2018
7 days to 45 days6.256.25
46 days to 179 days7.26.75
180 days to 210 days7.26.85
211 days to less than 1 year7.256.9
1 Year to less than 2 year7.57.2
2 years to less than 3 years7.257.25
3 years to less than 5 years7.157.3
5 years and up to 10 years6.757.35

 

மேலும் வட்டி வீத உயர்வு குறித்த தகவல்களை எஸ்பிஐயின் கார்ப்பொரெட் இணையதளமான sbi.co.inஇல் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.