எஸ்பிஐயின் இந்த டெபிட் கார்ட்டை வச்சிருக்கீங்களா...? மாற்ற வேண்டிய நேரம் வந்திடுச்சி

2019 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளாவிட்டால் எஸ்.பி.ஐ வங்கி டெபிட் கார்ட்டுகளை செயலிழக்கச் செய்யும் என்று தெரிவித்துள்ளது.

எஸ்பிஐயின் இந்த டெபிட் கார்ட்டை வச்சிருக்கீங்களா...? மாற்ற வேண்டிய நேரம் வந்திடுச்சி

டெபிட் கார்ட்டுகளை மாற்ற அருகில் உள்ள எஸ்பிஐ கிளையை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஹைலைட்ஸ்

  • SBI to replace Magstripe debit cards with chip and PIN-based cards
  • Customers with Magstripe cards need to contact home branch by December 31
  • Magstripe cards to be deactivated irrespective of validity, says SBI

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் “மேக்ஸ்ட்ரைப்” அட்டைகளை வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் மாற்ற வேண்டுமென தெரிவித்துள்ளது. ‘மேக்ஸ்ட்ரைப்'  (யூரோபே, மாஸ்டர்கார்டு மற்றும் விசா) போன்ற பற்று அட்டையினை வைத்திருப்பவர்கள் அனைவரும் இலவசமாக மாற்றிக் கொள்ளலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு வணிக வங்கிகளுக்கு தங்கள் வாடிக்கையாளர்கள் மேக்ஸ்ட்ரைப் அட்டைகளை விடுத்து இ.எம்.வி சிப் & பின் அடிப்படையிலான அட்டைகளுக்கு மாறுமாறு அறிவுறுத்தியது. 

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படி எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களின் அனைத்து டெபிட் கார்டுகளையும் இ.எம்.வி சிப் மற்றும் பின் அடிப்படையிலான அட்டைக்கு மாற்றியுள்ளது. 2019 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளாவிட்டால் எஸ்.பி.ஐ வங்கி டெபிட் கார்ட்டுகளை செயலிழக்கச் செய்யும் என்று தெரிவித்துள்ளது. 

SBI new debit card,  SBI EMV debit card, SBI EMV chip and PIN card, SBI debit card with EMV chip, SBI debit card with magnetic stripe, SBI debit card exchange, SBI debit card deactivation, SBI EMV card, SBI ATM card, SBI debit card

டெபிட் கார்ட்டுகளை மாற்ற அருகில் உள்ள எஸ்பிஐ கிளையை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேக்ஸ்ட்ரைப் கார்ட்டினை வைத்திருப்பவர்கள் இ.எம்.வி சிப் அடிப்படையிலான டெபிட் கார்ட்டுகளுக்கு மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. 

More News