Profit

எஸ்.பி.ஐ. -யின் மாற்றப்பட்ட வட்டி விகிதம்: தகவல்கள் உள்ளே

SBI account: எஸ்பிஐ வங்கி வட்டி விகிதங்களில் சில மாற்றங்களை செய்திருக்கிறது. சேமிப்புக் கணக்கில் ரூ. 1,00,000 வைத்திருப்பவர்களுக்கு வட்டி விகிதம் 3.25 சதவிகிதம் என்று அறிவித்துள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
எஸ்.பி.ஐ. -யின் மாற்றப்பட்ட வட்டி விகிதம்: தகவல்கள் உள்ளே

SBI interest rate: எஸ்பிஐ வங்கி விகிதத்தின் வட்டி மாற்றப்பட்டுள்ளது.


எஸ்பிஐ வங்கி  வட்டி விகிதங்களில் சில மாற்றங்களை செய்திருக்கிறது. சேமிப்புக் கணக்கில் ரூ. 1,00,000 வைத்திருப்பவர்களுக்கு  வட்டி விகிதம் 3.25 சதவிகிதம் என்று அறிவித்துள்ளது. இதற்கு முன்பு வட்டி விகிதம் 3.5 சதவிகிதமாக இருந்தது. 

இந்த மாதத்தில் எஸ்பிஐ நிலை வைப்பு கணக்கிற்கும் ( fixed deposit), காலவைப்புக் கணக்கிற்கும் ( term deposit) வட்டி விகிதத்தை மாற்றியமைத்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ நிதிசார்ந்த அடிப்படையிலான கடன் விகிதத்தைக் மே 10 முதல் அமல்படுத்தவுள்ளது. 

சேமிப்புக் கணக்குகள், நிலை வைப்பு கணக்கு, கால வைப்புக் கடன்கள் ஆகியவற்றைப் பொருத்து அதன் வட்டி விகிதங்களை எஸ்பிஐ  மாற்றியது குறித்த விவரங்கள் இதோ…

TenorsExisting interest rates with effect from February 22, 2019Revised interest rates with effect from May 9, 2019
General public Senior citizensGeneral public Senior citizens
7 days to 45 days5.75%6.25%6.25%5.75%
46 days to 179 days6.25%6.75%6.75%6.25%
180 days to 210 days6.35%6.85%6.85%6.35%
211 days to less than 1 year6.40%6.90%6.90%6.40%
1 year to less than 2 year6.80%7.30%7.50%7%
2 years to less than 3 years6.80%7.30%7.25%6.75%
3 years to less than 5 years6.80%7.30%7.20%6.70%
5 years and up to 10 years6.85%7.35%7.10%6.60%
(Source: sbi.co.in)

மே 1, 2019 ஆம் ஆண்டு முதல் ரூ. 1,00,000க்கும் அதிகமான சேமிப்பு வங்கியிருப்புக்கு வட்டி விகிதம் 3.25 சதவீதம் ஆகும். தற்போதுள்ள வட்டி விகிதங்களன் படி எஸ்.பி.ஐ சேமிப்பு வங்கி கணக்கில் ரூ. ஒரு கோடி  வரை இருப்பு இருந்தால் அதன் வட்டி விகிதம் 3.5 சதவீதம் என்று வங்கியின் வலைத்தள தரவுகள் தெரிவிக்கின்றன. 

SBI account interest rate, SBI account interest, SBI FD rate, SBI savings account rate, SBI account balance interest rate, SBI loan rate, SBI loan interest rate, SBI account interest, SBI FD rate, SBI fd account, SBI interest rate, SBI interest rate FD, SBI interest rate bank account, SBI interest FD, SBI interest rate term deposit, SBI interest rate list, SBI interest rate on FD, SBI interest rate on RD, SBI interest rate deposit, SBI interest rate on deposit, SBI interest rate on fixed deposit, SBI interest rate FD RD

எஸ்.பி.ஐ வட்டி விகிதத்தை ஒரு ஆண்டுக்கும்  10 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. சில்லறை உள்நாட்டு கால வைப்புகளுக்கு அல்லது நிலையான வைப்புத் தொகை ரூ. 2 கோடி வரை இருந்தததால்  7நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை 5.75 சதவீதம் -7 சதவீதம் வரை வட்டி விகிதம் உள்ளது

அடிப்படை விகிதத்தின்படி மாற்றப்பட்ட வட்டி விகிதங்கள்:

TenorExisting MCLRRevised MCLR
Over night8.15%8.10%
One Month8.15%8.10%
Three Month8.20%8.15%
Six Month8.35%8.30%
One Year8.50%8.45%
Two Years8.60%8.55%
Three Years8.70%8.65%
(Source: sbi.co.in)

மூத்த குடிமக்களுக்கு எஸ்பிஐ வட்டி விகிதம் 2 கோடி வரை நிலை வைப்புக் கணக்கிற்கு 6.25 முதல் 7.5 சதவீதம் வரை வட்டி விகிதங்களைச் செலுத்துகிறது. பொது மக்களைக் காட்டிலும் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீதம் அதிகரிக்கும். ஆர்பிஐயின் ரெபோ ரேட்டின் 25 சதவீத புள்ளிகள் சரிவை எஸ்.பி.ஐ எதிர்கொண்டது. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top