Profit

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே உயர்ந்தது

Rupee Vs Dollar: அந்நிய செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து 71.74 ஆக உயர்ந்தது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே உயர்ந்தது

வெளிநாட்டு வர்த்தக முதலீட்டாளர்கள்  இந்திய உள்நாட்டு பங்குகளை வாங்கி முதலீடு செய்துள்ளனர்.


அந்நிய செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து 71.74 ஆக உயர்ந்தது. உள்நாட்டு பங்கு சந்தைகள் நேர்மறையாக உள்ள காரணத்தினால் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. கடந்த வெள்ளியன்று 22 காசுகள் குறைந்து 71.90 ஆக இருந்தது.

உலகளவில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.13 சதவீதம் குறைந்து பேரல் 60.36 டாலராக விற்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமையன்று வெளிநாட்டு வர்த்தக முதலீட்டாளர்கள்  இந்திய உள்நாட்டு பங்குகளை வாங்கி முதலீடு செய்துள்ளனர். பங்குகளின் நிகர விலை 861.94 கோடி மற்றும் 302.52 கோடியாகவும் இருந்தது. 

இன்று வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் சென்செக்ஸ் 210.32 புள்ளிகள் உயர்ந்து 36,173.25 ஆக இருந்தது. நிஃப்டி 55.05 புள்ளிகள் உயர்ந்து 10,860.50 ஆக உள்ளது.



Follow NDTV for latest election results and live coverage of assembly elections 2019 in Maharashtra and Haryana.
Subscribe to our YouTube channel, like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top