Reliance Industries சந்தை மூலதனம் ரூ. 10 லட்சம் கோடியைத் தாண்டியது

இண்டஸ்ட்ரீஸ் கடந்த மாதம் மட்டும் சந்தை மூலதனத்தை ரூ. 9 லட்சம் கோடியை முதல் முறையாக எட்டியது.

Reliance Industries சந்தை மூலதனம் ரூ. 10 லட்சம் கோடியைத் தாண்டியது

நாட்டின் மிக மதிப்பு மிக்க நிறுவனமாக ரிலையன்ஸ் மாறியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • Reliance Industries shares rise as much as 0.73% to Rs 1,581.25 on BSE
  • At day's high, RIL's market value touches Rs 10.02 lakh crore
  • TCS market value Rs 7.84 lakh crore, HDFC Bank Rs 7.02 lakh crore

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மூலதனம் முதல்முறையாக ரூ. 10 லட்சம் கோடியை எட்டியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் இன்று காலை லாபங்களை பதிவுசெய்தன. 

பங்கின் விலை ரூ. 1,581.24 ஆக மும்பை பங்கு சந்தையில் வலுவான இடத்தை பிடித்தது. முகேஷ் அம்பானியின் தலைமையிலான நிறுவனங்களின் மதிப்பு -10,02,373.86 கோடியாக உள்ளதென பங்கு பரிவார்த்தனையின் தரவு காட்டுகிறது. 

நேற்று பங்குச் சந்தை முடியும்போது 1,569.75 இல் முடிவடைந்தது. ரிலையன்ஸின் சந்தை மதிப்பு 9,95083.87 கோடியாக  முடிவடைந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த மாதம் மட்டும் சந்தை மூலதனத்தை ரூ. 9 லட்சம் கோடியை முதல் முறையாக எட்டியது. நாட்டின் மிக மதிப்பு மிக்க நிறுவனமாக மாறியது.  

டிசிஎஸ் சந்தை மதிப்பு ரூ. 7,84,210.88 கோடியாக வலுவான இடத்தை பெற்றது. டி.சி.எஸ் பங்கின் சந்தை மதிப்பு 1.78 சதவீதமாக உயர்ந்தன. 

CompanyMarket Capitalisation At Intraday High (In Lakh Crore Rupees)
Reliance Industries10.02
TCS7.84
HDFC Bank7.02
Hindustan Unilever4.54
HDFC4.05
ICICI Bank3.33
SBI3.11
(Source: BSE data)

More News