டிசம்பர் 16 முதல் NEFT மூலம் 24x7 பணப்பரிமாற்றம் செய்ய முடியும்

வழக்கமான வங்கி நேரங்களுக்கு மட்டும் நிதிப்பரிமாற்றம் செய்யப்படும் என்ற நிலை டிசம்பர் 16 முதல் மாறுகிறது.

டிசம்பர் 16 முதல் NEFT மூலம் 24x7 பணப்பரிமாற்றம் செய்ய முடியும்

விடுமுறை நாட்கள் உட்பட ஆண்டின் அனைத்து நாட்களிலும் இந்த வசதி கிடைக்கும் -ரிசர்வ் வங்கி

Mumbai:

மின்னணு நிதிப் பரிமாற்றம் டிசம்பர் 16 முதல் 24மணி நேரமும் வாரத்தின் 7 நாட்களும் சேவை வழங்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. 

இந்த அமைப்பில் உறுப்பினர்கள் வங்கிகளின் நிதியை ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு மின்னணு முறையில் மாற்ற இந்த வசதி பயன்படுத்தப்படுகிறது.

“விடுமுறை நாட்கள் உட்பட ஆண்டின் அனைத்து நாட்களிலும் இந்த அமைப்பு கிடைக்கும்” என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 

வழக்கமான வங்கி நேரங்களுக்கு மட்டும் நிதிப்பரிமாற்றம்  செய்யப்படும் என்ற நிலை டிசம்பர் 16 முதல் மாறுகிறது. 

More News