Profit

இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கி: ஜீரோ பேலன்ஸ், வரி விலக்கு கொண்ட வங்கி கணக்குகள் தகவல்கள் உள்ளே

Post office interest rate:சிறுசேமிப்புக் கணக்கிற்கும் வட்டி விகிதங்கள் பொருந்தும். 9விதமான சேமிப்பு திட்டங்களுக்கு 7 சதவீதம் முதல் 8.7 சதவீதம் வரை வழங்குகின்றன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கி: ஜீரோ பேலன்ஸ், வரி விலக்கு கொண்ட வங்கி கணக்குகள் தகவல்கள் உள்ளே

Post office scheme: தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களுக்கு வருமான வரி விலக்கு உண்டு


இந்திய  தபால் நாடு முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையத்தைக் கொண்டுள்ளது. தற்போது தபால் நிலையங்கள் வங்கிகளாக செயல்படத் தொடங்கிவிட்டது. சேமிப்பு கணக்கு மற்றும் நிலையான வைப்பு ஆகியவற்றை வெகுவாக செயல்படுத்தி வருகிறது. 

தபால் நிலையத்தில் 9 விதமான முதலீட்டு முறைகள் உள்ளன. இந்திய அரசாங்கத்தின் சிறு சேமிப்புத் திட்டங்கள் அவை: சேமிப்பு கணக்கு, தேசிய சேமிப்பு கால வைப்பு கணக்கு (Recurring Deposit Account), தேசிய சேமிப்பு  வைப்புக் கணக்கு, தேசிய சேமிப்பு மாத வருமானம் கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டக் கணக்கு, பொது வட்டி சேமிப்பு கணக்கு, தேசிய சேமிப்பு சான்றிதழ்கல் கணக்கு மற்றும் கிசான் விகாஸ் பத்திர கணக்கு ம்ற்றும் சுகன்யா சம்ரிதி கணக்கு ஆகிய கணக்கு வகைகள் உள்ளன.

இந்திய அஞ்சல் அலுவலம் தேசிய ஓய்வூதிய முறை கீழ் கணக்குகளை வழங்குகிறது. இது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி மூலம் நிர்வகிக்கப்படும் தன்னார்வ ஓய்வூதிய திட்டமாகும்.

தபால் அலுவலக சேமிப்பு வட்டி விகிதங்கள்

தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் ஆண்டுக்கு 4 சதவீதம் என்ற விகிதத்தில் வட்டி வழங்குகிறது. 

சேமிப்பு கணக்கு முதலீடு/ குறைந்தபட்ச இருப்பு தொகை

அஞ்சல் அலுவலகம் சேமிப்பு கணக்கில் குறைந்த பட்ச இருப்புத் தொகை ரூ.20 மட்டுமே. அஞ்சல் அலுவலகத்தின் காசோலை புத்தக வசதியுடன் சந்தா இல்லாமல் ஒரு சேமிப்பு கணக்கிற்கு குறைந்தபட்ச இருப்பு ரூ.50 மட்டுமே. செக் புக் வசதி வேண்டுமென்றால் ரூ.500 ஐ குறைந்தபட்ச இருப்புத் தொகையை  வைத்திருக்க வேண்டியது அவசியம்.

Type of accountInterest rateMinimum amount for opening accountMaximum balance allowed
Post Office Savings Account4% per annumRs 20-
IPPB Regular Savings Account4% per annumNilRs 1 lakh (end of day balance)
IPPB Digital Savings Account4% per annumNilRs 1 lakh (end of day balance)
IPPB Basic Savings Account4% per annumNilRs 1 lakh (end of day balance)
IPPB Current AccountNANilRs 1 lakh (end of day balance)
(Source: India Post, IPPB websites)

இந்திய அஞ்சலகத்தின் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது சேமிப்பு கணக்கு மற்றும் நடப்பு வங்கி கணக்கு சேவையை வழங்குகிறது. பணப் பரிமாற்றம் மற்றும் நேரடி பயன் பரிமாற்ற சேவைகள், பிற கட்டணங்களை செலுத்தும் சேவையை வழங்குகிறது.  

Small savings schemeInterest rate
Post Office Savings Account4%
National Savings Recurring Deposit Account7.30%
National Savings Time Deposit Account7-7.8%
National Savings Monthly Income Account7.30%
Senior Citizens Savings Scheme8.70%
Public Provident Fund8%
National Savings Certificates8%
Kisan Vikas Patra7.70%
Sukanya Samriddhi8.50%
(Source: indiapost.gov.in)

இந்திய அஞ்சலகத்தின் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது சேமிப்பு கணக்கு மற்றும் நடப்பு வங்கி கணக்கு சேவையை வழங்குகிறது. பணப் பரிமாற்றம் மற்றும் நேரடி பயன் பரிமாற்ற சேவைகள், பிற கட்டணங்களை செலுத்தும் சேவையை வழங்குகிறது.  

இந்திய அஞ்சல் பணமளிப்பு வங்கி மூன்று வகையான கணக்குகளை வழங்குகிறது. வழக்கமான கணக்கு, டிஜிட்டல் மற்றும் அடிப்படையான என்று 3 விதமான கணக்கினை வழங்குகிறது. மூன்று வகையான கணக்கிலும் குறைந்த பட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஜீரோ பேலன்ஸிலும் கணக்கினை வைத்திருக்க முடியும். 

post office interest, post office bank, post office account, post office interest rate, post office interest on FD, post office interest rate 2019, post office bank account, post office bank online, post office bank interest rates, post office banking, post office account open, post office account types, post office account opening, post office account online, post office account opening online

A comparison of lock-in periods and investment limits applicable to small savings scheme accounts in a post office

Savings schemeMaturity periodInvestment limit
Post Office Savings Account-Minimum Rs. 20 for opening account
National Savings Recurring Deposit Account5 yearsMinimum Rs. 10 per month, no maximum limit
National Savings Time Deposit Account1/2/3/5 yearsMinimum Rs. 200, no maximum limit
National Savings Monthly Income Account5 yearsRs. 1,500 - Rs. 4.5 lakh in single account/Rs. 9 lakh in joint account
Senior Citizens Savings Scheme5 yearsRs. 1,000 - Rs. 15 lakh
Public Provident Fund15 yearsRs. 500 - Rs. 1.5 lakh per financial year
National Savings Certificates5 yearsMinimum Rs. 100, no maximum limit
Kisan Vikas Patra2.5 yearsMinimum Rs. 1,000, no maximum limit
Sukanya Samriddhi-Rs. 1,000 - Rs. 1.5 lakh per financial year
(Source: indiapost.gov.in)

post office interest rate, post office deposit, post office deposit limit, post office deposit interest rate, post office deposit return, post office interest rate on deposit, post office account balance, post office minimum balance, post office deposit limit, post office investment limit

இந்திய  போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு மாதம் சராசரியாக இருப்பை வைத்திருக்க வேண்டும். இதன் படி ரூ.1000 ஐ இருப்பாக வைத்திருக்க வேண்டும். 

சிறுசேமிப்புக் கணக்கிற்கும் வட்டி விகிதங்கள் பொருந்தும். 9விதமான சேமிப்பு திட்டங்களுக்கு 7 சதவீதம் முதல் 8.7 சதவீதம் வரை வழங்குகின்றன. 

நிலை வைப்புக் கணக்குகள் ஒரு ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம் என்று இந்திய தபால் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களுக்கு வருமான வரி விலக்கு உண்டு

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க்கில் தொடங்கி சேமித்து வரும் கணக்குகள் இந்திய வருமான வரிச் சட்டத்தின் 80சி இன் கீழ் வரி விலக்கு உண்டு. 

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடுகளை பங்குகளிலோ, கடன் பத்திரங்களிலோ முதலீடு செய்யலாம். 

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top