மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் விலை சற்று குறைந்துள்ளது

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 75.56 ஆகவும் டீசல் விலை லிட்டர் ரூ. 69.80 ஆகவும் உள்ளது.

மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் விலை சற்று குறைந்துள்ளது

பெட்ரோல் மற்றும் டீசல் விலையினை அன்றாடம் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கின்றன.

இரண்டாவது நாளாக பெட் ரோல் விலை குறைந்துள்ளது. டீசல் விலையில் மாற்றமின்றி உள்ளது. இந்த விலை மாற்றம் காலை 6 மணிமுதல் நடைமுறைக்கு வருகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, மற்றும் சென்னை ஆகிய 4 மெட்ரோ சிட்டிகளில் லிட்டருக்கு 5 காசுகள் குறைந்தது. 

மற்றொரு புறம் டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி உள்ளது. தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையினை அன்றாடம் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கின்றன. இந்த விலை மாற்றங்கள் காலை 6 மணி முதல் பெட்ரோல் பங்குகளில் நடைமுறைக்கு வருகிறது. 

டெல்லி, மும்பை, மற்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை (9-4-19)

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.72.8 ஆகவும் டீசல் விலை  லிட்டர் ரூ. 66.11 ஆகவும் உள்ளது.

 மும்பையில் பெட்ரோல் விலை ரூ. 78.37 ஆகவும் டீசல் விலை லிட்டர் ரூ.69.19 ஆகவும் உள்ளது 

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 75.56 ஆகவும் டீசல் விலை லிட்டர் ரூ. 69.80 ஆகவும் உள்ளது. 

Listen to the latest songs, only on JioSaavn.com