இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன..?

Petrol Price Today, Diesel Rate: உள்ளூர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையாறது, கச்சா எண்ணெய் விலை மற்றும் அன்னியச் செலவாணி ஆகியவற்றைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.

இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன..?

Petrol Price Today, Diesel Rate: சீனாவையும் தாண்டி கொரோனா வைரஸ் பாதிப்பு பல நாடுகளில் பரவி வருவதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டது.

இந்திய நகரங்களில், சனிக்கிழமையான இன்று நேற்று இருந்ததைவிட பெட்ரோல் விலையானது, 4 முதல் 5 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையைப் பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோல், 74.73 பைசாவுக்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் டீசலில் விலை, 68.27 பைசாவிற்கு விற்கப்படுகிறது. 

பிப்ரவரி 21 ஆம் தேதி, காலை 6 மணி முதல் பின்பற்றப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம்:

CityPrice In Rupees Per Litre
PetrolDiesel
Delhi71.9464.65
Kolkata74.5866.97
Mumbai77.6067.75
Chennai74.7368.27
(Source: iocl.com)

டெல்லியில் பெட்ரோல் விலை எப்படி மாறியுள்ளது: 

DatePetrolDiesel
February 22, 202071.9464.65
February 21, 202071.8964.65
February 20, 202071.8964.65
February 19, 202071.8964.65
February 18, 202071.8964.65
February 17, 202071.9464.70
February 16, 202071.9464.70
February 15, 202071.9464.77
February 14, 202071.9464.77
February 13, 202071.9464.82
February 12, 202071.9464.87
February 11, 202071.9464.87
February 10, 202072.1065.07
February 09, 202072.2365.23
February 08, 202072.4565.43
February 07, 202072.6865.68
February 06, 202072.8965.92
February 05, 202072.9866.04
February 04, 202072.9866.04
February 03, 202073.0466.09
February 02, 202073.1066.14
February 01, 202073.1966.22
January 31, 202073.2766.28
(Source: iocl.com)

உள்ளூர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையாறது, கச்சா எண்ணெய் விலை மற்றும் அன்னியச் செலவாணி ஆகியவற்றைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.

சீனாவையும் தாண்டி கொரோனா வைரஸ் பாதிப்பு பல நாடுகளில் பரவி வருவதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டது. அதைத் தொடர்ந்துதான் இந்தியாவிலும் எரிபொருள் விலையில் மாற்றமில்லாமல் தொடர்கிறது. 

Listen to the latest songs, only on JioSaavn.com