3வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை- விலை விவரம் இதோ!

Petrol Price Today, Diesel Rate: வியாழக்கிழமை, இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலரை ஒப்பிடும்போது 10 பைசா சரிந்துள்ளது.

3வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை- விலை விவரம் இதோ!

Petrol, Diesel Rate Today: உள்ளூர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையாறது, கச்சா எண்ணெய் விலை மற்றும் அன்னியச் செலவாணி ஆகியவற்றைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.

Petrol Price Today, Diesel Rate: வெள்ளிக்கிழமையான இன்றும் இந்திய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 74.68 ரூபாயாகவும், டீசலின் விலை 68.27 ரூபாயாகவும் இருக்கின்றன. மற்ற மெட்ரோ நகரங்களிலும் விலைப் பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை. இது குறித்தான தகவலை இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் தந்துள்ளது. 

பிப்ரவரி 21 ஆம் தேதி, காலை 6 மணி முதல் பின்பற்றப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம்:

CityPrice In Rupees Per Litre
PetrolDiesel
Delhi71.8964.65
Kolkata74.5366.97
Mumbai77.5667.75
Chennai74.6868.27
(Source: iocl.com)

டெல்லியில் பெட்ரோல் விலை எப்படி மாறியுள்ளது: 

DatePetrolDiesel
February 21, 202071.8964.65
February 20, 202071.8964.65
February 19, 202071.8964.65
February 18, 202071.8964.65
February 17, 202071.9464.70
February 16, 202071.9464.70
February 15, 202071.9464.77
February 14, 202071.9464.77
February 13, 202071.9464.82
February 12, 202071.9464.87
February 11, 202071.9464.87
February 10, 202072.1065.07
February 09, 202072.2365.23
February 08, 202072.4565.43
February 07, 202072.6865.68
February 06, 202072.8965.92
February 05, 202072.9866.04
February 04, 202072.9866.04
February 03, 202073.0466.09
February 02, 202073.1066.14
February 01, 202073.1966.22
January 31, 202073.2766.28
January 30, 202073.3666.36
January 29, 202073.666.58
January 28, 202073.6066.58
January 27, 202073.7166.71
January 26, 202073.8666.96
January 25, 202074.1667.31
January 24, 202074.4367.61
January 23, 202074.6567.86
January 22, 202074.8268.05
January 21, 202074.8268.05
January 20, 202074.9868.26
January 19, 202075.0968.45
January 18, 202075.2668.61
January 17, 202075.4168.77
January 16, 202075.5568.92
January 15, 202075.7069.06
January 14, 202075.7069.06
January 13, 202075.8069.06
January 12, 202075.9069.11
January 11, 202076.0169.17
January 10, 202075.9669.05
January 09, 202075.8168.94
January 08, 202075.7468.79
January 07, 202075.7468.79
January 06, 202075.6968.68
January 05, 202075.5468.51
January 04, 202075.4568.40
January 03, 202075.3568.25
January 02, 202075.2568.10
January 01, 202075.1467.96
December 31, 201975.1467.96
(Source: iocl.com)

உள்ளூர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையாறது, கச்சா எண்ணெய் விலை மற்றும் அன்னியச் செலவாணி ஆகியவற்றைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.

சீனாவையும் தாண்டி கொரோனா வைரஸ் பாதிப்பு பல நாடுகளில் பரவி வருவதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டது. அதைத் தொடர்ந்துதான் இந்தியாவிலும் எரிபொருள் விலையில் மாற்றமில்லாமல் தொடர்கிறது. 

வியாழக்கிழமை, இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலரை ஒப்பிடும்போது 10 பைசா சரிந்துள்ளது.

Listen to the latest songs, only on JioSaavn.com