Profit

மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை (12-2-19)

பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 73.00 ஆகவும், டீசல் விலை லிட்டர்  ரூ.69.32 ஆகவும்  விற்பனை செய்யப்படுகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை (12-2-19)

ஹைலைட்ஸ்

  1. 2017 ஜூன் முதல் பெட்ரோல், டீசல் விலை அன்றாடம் நிர்ணயிக்கும் முறை வந்தது.
  2. இந்த நடைமுறையில் எண்ணெய் நிறுவனங்களே, விலை நிர்ணயம் செய்து வருகின்றன.
  3. மாற்றப்பட்ட விலை காலை 6 மணிமுதல் நடைமுறைக்கு வந்தது.

சமீப நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இன்று பெட்ரோல். டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி உள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் முன்பு பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் முதல் கைவிடப்பட்டது.

இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எண்ணெய் நிறுவனங்கள், விலை நிர்ணயம் செய்து வருகின்றன.

இன்று சென்னையில், பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 73.00 ஆகவும், டீசல் விலை லிட்டர்  ரூ.69.32 ஆகவும்  விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளின் விலை மாற்றமும் காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்.



வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top