பெட்ரோல், டீசல் விலை உயரலாம் : இந்துஸ்தான் பெட்ரோலியம்

கச்சா எண்ணெய்யின் விலை 10 சதவீதம் அதிகரித்தால் எரிபொருள் விற்பனை நிலையங்களில் விற்பனை விலை அதிகரிக்கலாம்

பெட்ரோல், டீசல் விலை உயரலாம் : இந்துஸ்தான் பெட்ரோலியம்

தொடர்ச்சியான கச்சா எண்ணெய் விலை உயர்வு நிலையானது அல்ல -இந்துஸ்தான் பெட்ரோலியம்

Mumbai:

கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பு காரணமாக பெட்ரோல் -டீசல்  விலை அதிகரிக்கலாம் என்று இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.  

“கச்சா எண்ணெய்யின் விலை 10 சதவீதம் அதிகரித்தால் எரிபொருள் விற்பனை நிலையங்களில் விற்பனை விலை அதிகரிக்கலாம்” என்று ஹெச்பிசிஎல் தலைவர் எம்.கே. சுரானா ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார். 

மத்திய கிழக்கில் பெட்ரோல்  மற்றும் டீசல் விலை கடந்த 15 நாட்களின் அடிப்படையில் எரிபொருள் சந்தை விலை நிர்ணயிக்கப்படுகின்றன.  தொடர்ச்சியான கச்சா எண்ணெய் விலை உயர்வு நிலையானது அல்ல என்றும் கூறினார். 

Listen to the latest songs, only on JioSaavn.com