3வது நாளாக மாற்றமில்லாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலை!

Petrol, Diesel Rates Today: ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு பெட்ரோல் மற்றும் டீசலின் புதிய விலை அமலுக்கு வரும். 

3வது நாளாக மாற்றமில்லாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலை!

Petrol, Diesel Prices Today: உள்ளூர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது, கச்சா எண்ணெய் விலை மற்றும் அன்னியச் செலவாணி ஆகியவற்றைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.

Petrol, Diesel prices Today: இந்திய நகரங்களில், புதன்கிழமையான இன்று நேற்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையே பின்பற்றப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோல், ரூ.74.81 பைசாவுக்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் டீசலின் விலை, ரூ.68.32 பைசாவிற்கு விற்கப்படுகிறது. 

பிப்ரவரி 26 ஆம் தேதி, காலை 6 மணி முதல் பின்பற்றப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம்:

CityPrice In Rupees Per Litre
PetrolDiesel
Delhi72.0164.7
Kolkata74.6567.02
Mumbai77.6767.8
Chennai74.8168.32
Bengaluru74.4666.89
Hyderabad76.5270.48
Ahmedabad69.4867.7
Pune78.0967.15
Visakhapatnam75.569.44
Surat69.3867.62
Jaipur75.8169.63
(Source: iocl.com)

உள்ளூர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது, கச்சா எண்ணெய் விலை மற்றும் அன்னியச் செலவாணி ஆகியவற்றைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.

ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு பெட்ரோல் மற்றும் டீசலின் புதிய விலை அமலுக்கு வரும். 

சீனாவையும் தாண்டி கொரோனா வைரஸ் பாதிப்பு பல நாடுகளில் பரவி வருவதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ந்து வந்தது. ஆனால், அதில் தற்போது சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 

புதன் கிழமை காலை வர்த்தகத்தின்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 11 பைசா வீழ்ச்சியடைந்து 71.74 என்ற ரீதியில் இருந்தது. 

Listen to the latest songs, only on JioSaavn.com