Profit

மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

இந்தியன் ஆயில், பாரத் பெட் ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட் ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலை ஒவ்வொரு நாள் காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

இன்று சனிக்கிழமை 4 மெட் ரோ நகரங்களில் பெட் ரோல் விலையை உயர்த்தியுள்ளது


இந்திய எண்ணெய் நிறுவனம் இன்று சனிக்கிழமை 4 மெட் ரோ நகரங்களில் பெட் ரோல் விலையை உயர்த்தியுள்ளது. டீசல் விலையை  குறைத்துள்ளது. பெட் ரோல் விலை 5 காசுகள் அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை டெல்லியில் லிட்டர்  ரூ.72.81 ஆகவும், கொல்கத்தாவில் ரூ74.89 ஆகவும். மும்பையில் ரூ. 78.43 ஆகவும், சென்னையில் 75.62 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.  டீசல் விலை டெல்லியில் லிட்டர் ரூ.66.60 ஆகவும், 68.39 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.69.76 ஆகவும், மும்பையில் ரூ.69.76 ஆகவும், சென்னையில் ரூ.70.37 ஆகவும் உள்ளது. சென்னையில் மட்டும் 6 காசுகள் குறைந்துள்ளது. மற்ற மாநிலங்களில் டீசல் விலை 5 காசுகள் குறைந்துள்ளது.

351tbei

பெட்ரோல் மற்றும் டீசல் விலை எண்ணெய் நிறுவனங்களே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் படி நிர்ணயிக்கிறது. இந்தியன் ஆயில், பாரத் பெட் ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட் ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலை ஒவ்வொரு நாள் காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்.

உலகளவில் கச்சா எண்ணெய் விலை 2 விழுக்காடு குறைந்து. இதற்கு, அமெரிக்க - சீனா வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது, ஜெர்மனியில் உற்பத்தி குறைந்தது. உலகப் பொருளாதார மற்றும் எண்ணெய் தேவை ஆகியவை காரணமென ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையாகும். பிரெண்ட் கச்சா எண்ணெய் 83 செண்ட்ஸ் குறைந்து 67.30 டாலராக உள்ளது. அமெரிக்க வெஸ்ட் டெக்ஸாஸ்  இண்டர்மீடியட் 94 செண்ட் அல்லது 1.6 சதவீதம் குறைந்து பேரல் 59.04 டாலராக உள்ளது.



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top