Profit

ஸ்கூட்டர் ஸேரிங் ஸ்டார்ட்-அப்பில் முதலீடு செய்யும் ஓலா

தற்போது வோகா நிறுவனம் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் தன்னுடைய சேவைகளை வழங்கி வருகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஸ்கூட்டர் ஸேரிங் ஸ்டார்ட்-அப்பில் முதலீடு செய்யும் ஓலா

வோகாவில் முதலீடு செய்வதால் ஸ்மார்ட்டான மல்டி- மாடல் நெட்வொர்க்கை உருவாக்க முடியும்


NEW DELHI: பைக்கை வாடகைக்கு விடும் நிறுவனமான வோகா நிறுவனம் தன்னுடைய ஸ்டார்ட்-அப்பை ஓலாவுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளது. 100மில்லியன் டாலரை  வோகா நிறுவனத்தில் முதலீடு செய்யவுள்ளது. ஓலா நிறுவனம் தன்னுடைய வணிக எல்லைகளை அதிகரிக்கவே வோகாவுடன் இணைந்துள்ளது.

தற்போது வோகா நிறுவனம் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் தன்னுடைய சேவைகளை வழங்கி வருகிறது. இந்த முதலீட்டு பணத்தைக் கொண்டு  1,00,000 ஸ்கூட்டர்களை வாங்கி தன்னுடைய் போக்குவரத்தை மேம்படுத்தவுள்ளது. தற்போது 1,00,000க்கும் அதிகமான பயனாளர்கள் இந்த ஸ்கூட்டர்களை பயன்படுத்துவதாக கூறியுள்ளது. 

“வோகாவில் முதலீடு செய்வதால் ஸ்மார்ட்டான மல்டி- மாடல் நெட்வொர்க்கை உருவாக்க முடியும்.  நாட்டின் முதல் மற்றும் கடைசி மைல் வரை இணைக்க முடியும்” என்று இணை நிறுவனரான பவிஷ்கர் அகர்வால் தெரிவித்தார்.

 

 



வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top