Profit

ஆர்டிஜிஎஸ் மற்றும் நிஃப்டில் பணப்பரிமாற்றம் செய்ய கட்டணங்கள் இனி இல்லை -ஆர்பிஐ அறிவிப்பு

முன்னதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆர்டிஜிஎஸ் பணப் பரிமாற்றத்திற்கு ஒன்றரை மணிநேரம் வரை எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஆர்டிஜிஎஸ் மற்றும் நிஃப்டில் பணப்பரிமாற்றம் செய்ய கட்டணங்கள் இனி இல்லை -ஆர்பிஐ அறிவிப்பு

ரிசர்வ் வங்கி ஆர்டிஜிஎஸ் ( Real-Time Gross Settlement ) மற்றும் தேசிய மின்னணு நிதி பரிமாற்றத்தில் (NEFT) உள்ள கட்டணங்களை நீக்க முடிவெடுத்துள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. வங்கிகள் இப்போது தஙகளது வாடிக்கையாளர்களுக்கு இந்த பயனை உடனடியாக வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

ஆர்டிஜிஎஸ் என்பது பணம் பரிமாற்றம் செய்யும் முறையாகும். இதில் வங்கி வேலை நேரத்தில் பணப்பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும்.

தேசிய மின்னணு நிதி பரிமாற்றத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட அளவிலான பணத்தை மட்டுமே அனுப்ப முடியும். ஆர்டிஜிஎஸ்ஸில் 2 லட்சம் மற்றும் அதற்கு மேல் அனுப்ப முடியும். உடனடியாக நிதிபரிமாற்றம் என்பது நிகழ்கிறது. 

முன்னதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆர்டிஜிஎஸ் பணப் பரிமாற்றத்திற்கு ஒன்றரை மணிநேரம் வரை எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top