This Article is From Dec 13, 2019

Nestle நிறுவனத்துக்கு ரூ. 90கோடி அபராதம்

பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) குறைப்பதன் பயனை நுகர்வோருக்கு வழங்காததற்காக ரூ. 90 கோடி அபராதம் விதித்துள்ளது.

Nestle நிறுவனத்துக்கு ரூ. 90கோடி அபராதம்
New Delhi:

எஃப்.எம்.சி.ஜி நிறுவனமான நெஸ்லே இந்தியாவுக்கு பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) குறைப்பதன் பயனை நுகர்வோருக்கு வழங்காததற்காக ரூ. 90 கோடி அபராதம் விதித்துள்ளது. 

தேசிய லாப எதிர்ப்பு நிறுவனம் அபராதம் விதித்துள்ளது. இந்த தொகையை மூன்று மாதங்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டுமென நெஸ்லேவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேகி மற்றும் கிட்கேட் போன்றவை நெஸ்லேவின் தயாரிப்புகள். மத்திய சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017  பிரிவு 171 (1)ந் படி விதிகளுக்கு முரணாக வாடிக்கையாளர்களுக்கு வரி குறைப்பு பயனை வழங்க மறுத்து, இதனால் லாபம் ஈட்டியுள்ளனர். 

கணக்கிடப்பட்டதின்படி விதி 133 (1) இன் படி ரூ. 89,73,16,384 என லாபத்தொகை நிர்ணயிக்கப்பட்டது” என்று டிசம்பர் 10 உத்தரவு தெரிவிக்கிறது. 

.