Profit

சென்செக்ஸ் 192.33 புள்ளிகள் உயர்ந்தன

போர்ப் பதட்டமும் பலவீனமான பொருளாதார எண்ணிக்கையும் முதலீட்டாளர்களை பதட்டமாக்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 192.33 (0.53 சதவீதம்) உயர்ந்துள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 71.85 புள்ளிகள் உயர்ந்து 10,863.50 புள்ளிகளில் உள்ளது. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்செக்ஸ் 192.33 புள்ளிகள் உயர்ந்தன

கச்சா எண்ணெய்யின் விலையிம் ஏற்ற இறக்கமான சூழலும் எம்எஸ்சிஐயின் வளர்ந்து வரும் சந்தைகுறியீட்டில் இந்தியா பின் தங்கியுள்ளது.


Mumbai: 

இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் பதட்டங்கள் குறைந்துள்ளது. அந்நிய நாட்டு முதலீடுகள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சந்தையை திசை திருப்பியுள்ளது.  சந்தை ஆய்வாளர்களின் கூற்றுப்படி எதிர்பார்த்தைவிட குறைவான மொத்த உள்நாட்டு உற்பத்தியும், கச்சா எண்ணெய்யின் விலையிம் ஏற்ற இறக்கமான சூழலும் எம்எஸ்சிஐயின் வளர்ந்து வரும் சந்தைகுறியீட்டில் இந்தியா பின் தங்கியுள்ளது. 

“முன்னோக்கி செல்லும் சந்தையானது இந்திய -பாகிஸ்தான் எல்லையின் ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கும்” என்று டெல்டா குளோபல் பார்ட்னர்ஸ் தேவிந்திர நேவிக் தெரிவித்துள்ளார். தவிர கச்சா எண்ணெய் விலையின் இயக்கும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனத் தெரிகிறது. 

டாலருக்கு நிகரான சந்தை ரூபாயின் மதிப்பு 17 காசுகள் குறைந்து ரூ. 70.91 ஆக சரிந்தது.

 “குறைந்த ஜி.டி.பி எண்ணிக்கை, எம் எஸ்சிஐ ஆசிய குறியீட்டில் இந்தியாவின் வெயிட்டேஜ்ஜைக் குறைக்கிறது. எதிர்பார்த்த வரம்பு 70.40 முதல் 71.20 ஆக இருக்கும். 

போர்ப் பதட்டமும் பலவீனமான பொருளாதார எண்ணிக்கையும் முதலீட்டாளர்களை பதட்டமாக்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 192.33 (0.53 சதவீதம்) உயர்ந்துள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 71.85 புள்ளிகள் உயர்ந்து 10,863.50 புள்ளிகளில் உள்ளது. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top