சந்தைகள்

இந்தியாவின் ஜிடிபி 23.9% ஆக சரிவு! வரும் காலங்களில் மேலும் சரிய வாய்ப்பு!

இந்தியாவின் ஜிடிபி 23.9% ஆக சரிவு! வரும் காலங்களில் மேலும் சரிய வாய்ப்பு!

Edited by Sandeep Singh | Monday August 31, 2020

2020-21 ஆண்டின் முதல் காலாண்டு ஜிடிபி தரவுகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது

தனியார் முதலீட்டை ஊக்கப்படுத்தும் முயற்சி! ரயில்வே பங்குகள் அதிரடி உயர்வு

தனியார் முதலீட்டை ஊக்கப்படுத்தும் முயற்சி! ரயில்வே பங்குகள் அதிரடி உயர்வு

Thursday July 02, 2020

ரயில்வே பங்குகளான ரைட்ஸ் 14 சதவீதமும், ரயில் விகாஸ் நிகாம் 13 சதவீதமும், இர்கான் இன்டர்நேஷனல் 10 சதவீதமும், ஐ.ஆர்.சி.டி.சி. பங்குகள் 7 சதவீதமும் உயர்வை சந்தித்துள்ளன. 

கொரோனா அச்சம்: உலகளாவிய சந்தைகளில் சென்செக்ஸ், நிஃப்டி 2 சதவீதம் வீழ்ச்சி!

கொரோனா அச்சம்: உலகளாவிய சந்தைகளில் சென்செக்ஸ், நிஃப்டி 2 சதவீதம் வீழ்ச்சி!

Friday June 12, 2020

ஆரம்ப ஆசிய வர்த்தகத்தில் ஈ-மினி எஸ் அண்ட் பி 500 எதிர்காலம் 1.07 சதவீதம் உயர்ந்துள்ளது, இது இன்று  அமெரிக்க சந்தைகளுக்கு சாதகமான தொடக்கத்தைக் குறிக்கிறது.

சரிவுடன் முடிந்த பங்குச் சந்தைகள்! சென்செக்ஸ் 709 புள்ளிகள் குறைந்தது

சரிவுடன் முடிந்த பங்குச் சந்தைகள்! சென்செக்ஸ் 709 புள்ளிகள் குறைந்தது

Thursday June 11, 2020

கடந்த பிப்ரவரிக்கு பின்னர் உலகம் முழுவதும் 2 கோடிப்பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் மீண்டும் வேலையை பெறுவதற்கு சில ஆண்டுகள் ஆகலாம் என பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.

3 மாதங்களில் இல்லாத அளவு சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் பங்கு சந்தைகள் நிறைவு!

3 மாதங்களில் இல்லாத அளவு சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் பங்கு சந்தைகள் நிறைவு!

Edited by Esakki | Tuesday June 02, 2020

பஜாஜ் பின்சர்வ் நிஃப்டி ஆதாயத்தில் முதலிடம் பிடித்த்து; அதன் பங்குகள் 9.5 சதவீதம் உயர்ந்து ரூ.5,216 ஆக முடிவடைந்தது.

ஏற்றத்துடன் முடிந்த பங்குச் சந்தைகள்! அதிரடியாக உயர்ந்த ரிலையன்ஸ் பங்குகள்

ஏற்றத்துடன் முடிந்த பங்குச் சந்தைகள்! அதிரடியாக உயர்ந்த ரிலையன்ஸ் பங்குகள்

Friday May 08, 2020

இந்துஸ்தான் யூனிலீவர் நிஃப்டி 50 கூடை பங்குகளில் அதிக லாபம் ஈட்டியது, பங்கு 4.3 சதவீதம் உயர்ந்து ரூ .2,078 ஆக முடிந்தது. சன் பார்மா, டாக்டர்.லேப்ஸ், டெக் மகேந்திரா, நெஸ்லே இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜீ என்டர்டெய்ன்மென்ட், பிரிட்டானியா மற்றும் அல்ட்ரா டெக்கின் பங்குகளும் லாபம் ஈட்டின. 

ஏப்ரல் மாதத்தில் பங்குச் சந்தை வர்த்தகம் 14 சதவீதம் உயர்வு!!

ஏப்ரல் மாதத்தில் பங்குச் சந்தை வர்த்தகம் 14 சதவீதம் உயர்வு!!

Edited by Musthak | Thursday April 30, 2020

அடுத்து வரும் வாரங்களில் பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

6 வாரங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றத்துடன் முடிந்த பங்குச் சந்தைகள்!!

6 வாரங்களில் இல்லாத அளவுக்கு ஏற்றத்துடன் முடிந்த பங்குச் சந்தைகள்!!

Edited by Musthak | Wednesday April 29, 2020

மே 3-ம்தேதிக்கு பின்னர் ஊரடங்கு முழுமையாக நீக்கப்படாவிட்டாலும் கூட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட அதிக வாய்ப்பு உள்ளதால் பங்குச்சந்தை ஆரோக்கியமாக காணப்படுகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி கடன் உதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி கடன் உதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Edited by Esakki | Monday April 27, 2020

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிர்வினையாக மூலதன சந்தைகளில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கத்தை மத்திய வங்கி மேற்கோளிட்டுள்ளது, இதைத்தொடர்ந்து, மியூச்சுவல் ஃபண்டில், பணப்புழக்கத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.

2021-22ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிப்பு: சக்திகாந்த தாஸ்

2021-22ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிப்பு: சக்திகாந்த தாஸ்

Edited by Esakki | Friday April 17, 2020

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இரண்டாவது முறையாக இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்தார்.

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்!!

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்!!

Tuesday April 07, 2020

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. தற்போது 24 மருந்துகள் மீதான தட நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவப் பொருட்கள் தொடர்பான பங்குகள் ஏற்றத்தை சந்தித்துள்ளன. 

மருந்துபொருள் ஏற்றுமதியால் எழுச்சியடைந்த பங்குச் சந்தை! சென்செக்ஸ் 2 ஆயிரம் புள்ளிகள் உயர்வு

மருந்துபொருள் ஏற்றுமதியால் எழுச்சியடைந்த பங்குச் சந்தை! சென்செக்ஸ் 2 ஆயிரம் புள்ளிகள் உயர்வு

Edited by Musthak | Tuesday April 07, 2020

இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இன்றுடன் 14 நாட்கள் ஆகின்றன. ஊரடங்கு முடிந்தபின்னர் பங்குச்சந்தையில் சீரான வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 மாதத்திற்கு EMI கட்ட தேவையில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

3 மாதத்திற்கு EMI கட்ட தேவையில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Edited by Esakki | Friday March 27, 2020

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதமானது 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைப்பு.

”உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது”: வாடிக்கையாளர்களுக்கு ஆர்பிஐ உறுதி!

”உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது”: வாடிக்கையாளர்களுக்கு ஆர்பிஐ உறுதி!

Edited by Esakki | Friday March 27, 2020

பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் 3 வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்ததைத் தொடர்ந்து, வணிகங்கள் பெரும் பாதிப்படைந்தன

ரூ.1.70 லட்சம் கோடிக்கு சலுகை தொகுப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

ரூ.1.70 லட்சம் கோடிக்கு சலுகை தொகுப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

Edited by Esakki | Thursday March 26, 2020

பிரதமரின் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைய உள்ளனர்.