பெருநகரங்களில் மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ.37 வரை உயர்வு!

LPG Price Today: டெல்லி மற்றும் மும்பையில், இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் இன்று முதல் மானியமில்லா சமையல் எரிவாயுவிற்கு ரூ.593.00 மற்றும் 590.50 வரை கட்டணம் செலுத்த வேண்டும்.

பெருநகரங்களில் மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ.37 வரை உயர்வு!

பெருநகரங்களில் மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ.37 வரை உயர்வு!

LPG Cylinder Price: பெருநகரங்களில் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.37 வரை உயர்ந்துள்ளது. தொடர்ந்து, மூன்று மாதங்களாக சமையல் எரிவாயு விலை குறைந்து வந்த நிலையில், தற்போது விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விலையேற்றமானது, இன்று முதல் அமலாகியுள்ளது. அதன்படி, டெல்லியில் மானியமில்லா சமையல் எரிவாயுவின் விலையானது ரூ.11.50 வரை உயர்ந்து, ரூ.1,150 (14.2கி) ஆக விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் ரூ.31.50 வரை உயர்ந்துள்ளது, மும்பையில், ரூ.11.50 வரை உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் ரூ.37.00 வரை விலை உயர்ந்துள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு பெருநகரங்களில் மானியமில்லா சிலிண்டரின் தற்போதைய விலை: 

நகரங்கள்14.2 கி எடை கொண்ட சிலிண்டரின் விலை
ஜூன் 1ம் தேதி முதல் விலைபழைய விலை
டெல்லி593.00581.50
கொல்கத்தா616.00584.50
மும்பை590.50579
சென்னை606.50569.50
(Source: iocl.com)

டெல்லி மற்றும் மும்பையில், இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் இன்று முதல் மானியமில்லா சமையல் எரிவாயுவிற்கு ரூ.593.00 மற்றும் 590.50 வரை கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது அவர்கள் ரூ.581.50 மற்றும் ரூ.579 செலுத்தி வந்திருந்தனர்.

LPG price today, LPG price alert, LPG Gas Cylinder, LPG Gas, Cooking Gas Price Hike, Cooking Gas Cylinder, LPG price today, LPG rate today, LPG rate, LPG gas, LPG cylinder rate, LPG cylinder price, LPG subsidy, LPG rate, LPG price

(தொடர்ந்து, மூன்று மாதங்களாக சமையல் எரிவாயு விலை குறைந்து வந்த நிலையில், தற்போது விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.) 

தற்போது வருடத்திற்கு 14.2கி எடையுள்ள 12 சிலிண்டர்களுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. இதற்கு மேல் சிலிண்டர்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சந்தை விலையில் சிலிண்டர்களை வாங்க வேண்டும்.