வராக்கடன் வசூலிப்பு உயர்ந்துள்ளது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வராக்கடன்கள் ரூ. 8.65 லட்சம் கோடியிலிருந்து 7.90 லட்சம் கோடியாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்

வராக்கடன் வசூலிப்பு உயர்ந்துள்ளது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அதில் வங்கியின் கடன் வசூல் 1,21,076 கோடி என்று தெரிவித்துள்ளார். 

மொத்தம் செயல்படாத சொத்துக்கள்  அல்லது வராக்கடன்கள் ரூ. 8.65 லட்சம் கோடியிலிருந்து 7.90 லட்சம் கோடியாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்

More News