சமீபத்திய செய்திகள்

SBI வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கு OTP கட்டாயம்!

SBI வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கு OTP கட்டாயம்!

Edited by Sandeep Singh | Wednesday September 16, 2020

வங்கியோடு செல்போன் எண்னை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடன் தடைத் திட்டத்தை முடிவு செய்வதற்கான கடைசி வாய்ப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

கடன் தடைத் திட்டத்தை முடிவு செய்வதற்கான கடைசி வாய்ப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

Edited by Sandeep Singh | Thursday September 10, 2020

கடன் வாங்குபவர்களைப் பாதுகாக்க வேண்டும், வங்கிகள் அவர்களுக்கு எதிராக எந்தவொரு வற்புறுத்தலையும் எடுக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் முன்னதாக குறிப்பிட்டிருந்தது. 

EMI செலுத்துவதற்கான காலஅவகாசம் 2 ஆண்டுகள் வரையில் நீட்டிக்க முடியும்! உச்சநீதிமன்றத்தில மத்திய அரசு தகவல்

EMI செலுத்துவதற்கான காலஅவகாசம் 2 ஆண்டுகள் வரையில் நீட்டிக்க முடியும்! உச்சநீதிமன்றத்தில மத்திய அரசு தகவல்

Tuesday September 01, 2020

இஎம்ஐ செலுத்துவதற்கு 2 ஆண்டுகள் வரையில் கால அவகாசம் நீட்டிக்க முடியும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஜிடிபி 23.9% ஆக சரிவு! வரும் காலங்களில் மேலும் சரிய வாய்ப்பு!

இந்தியாவின் ஜிடிபி 23.9% ஆக சரிவு! வரும் காலங்களில் மேலும் சரிய வாய்ப்பு!

Edited by Sandeep Singh | Monday August 31, 2020

2020-21 ஆண்டின் முதல் காலாண்டு ஜிடிபி தரவுகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது

கொரோனா காலத்தில் கடனுக்கு வட்டிபோடும் உத்தரவு: மத்திய அரசை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்!

கொரோனா காலத்தில் கடனுக்கு வட்டிபோடும் உத்தரவு: மத்திய அரசை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்!

Wednesday August 26, 2020

கடந்த மார்ச் 27 ஆம் தேதி, ஆர்பிஐ வெளியிட்ட அறிவிக்கையில், கடனை தள்ளி செலுத்தும் காலக்கட்டத்தில் வட்டி கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தங்கம் விலை நிலவரத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!

தங்கம் விலை நிலவரத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!

Tuesday August 18, 2020

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 232 ரூபாய் குறைந்து, 40,568 ரூபாய்க்கு விற்பனையானது.

வெளிப்படையான வரி முறை திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

வெளிப்படையான வரி முறை திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Thursday August 13, 2020

அதேநேரத்தில் வரி செலுத்துவோர் மீதான அழுத்தங்களை குறைக்கும் சீர்திருத்தங்கள் ஆக.13ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்து அப்டேட் செய்வது எப்படி?

ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்து அப்டேட் செய்வது எப்படி?

Edited by Sandeep Singh | Monday August 10, 2020

அரசு மற்றும் அரசு சாரா சேவைகள் அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது

வோடஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு பெருத்த நஷ்டம்! ரூ.25,000 கோடிக்கு மேல் இழப்பு!!

வோடஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு பெருத்த நஷ்டம்! ரூ.25,000 கோடிக்கு மேல் இழப்பு!!

Friday August 07, 2020

தொலைத்தொடர்புத் துறைக்கு ஒழுங்கு முறைக் கட்டணமாக வோடஃபோன் ஐடியா நெட்வொர்க் சுமார் 19,440.50  கோடி ரூபாயை செலுத்தியுள்ளது