Profit

கடனளவை சமாளிக்க முடியாமல் ஜெட் ஏர்வேஸ்ஸின் இயக்குநர் ராஜினாமா

ஜெட் ஏர்வேஸ்ஸின் மேலாண்மை வாரியத்தின் இயக்குநராக என் கடமைகளை செய்ய முடியவில்லை. அதனால் ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளேன் என்று ரஞ்சன் மத்தாய் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
கடனளவை சமாளிக்க முடியாமல் ஜெட் ஏர்வேஸ்ஸின் இயக்குநர் ராஜினாமா

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்திய இயக்குநர் ரஞ்சன் மத்தாய் வியாழனன்று தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்திய இயக்குநர் ரஞ்சன் மத்தாய் வியாழனன்று தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். நிறுவனக் கடனை திருப்பி செலுத்துவதில் உள்ள சிக்கல் காரணாமாக ராஜினாமா செய்துள்ளார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் அதிகரித்துள்ளது மேலும் தற்போது உயர்ந்து வரும் எரிபொருளின் விலையினாலும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மிகவும் தடுமாறி வருகிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடர்ச்சியாக லாபமீட்ட போராடி வருகிறது. டாட்டா சன்ஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த வாரம் ஜெட் ஏர்வேஸ்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் பங்குகளை வாங்குவதற்கான எந்த முன்மொழிவு செய்யவில்லை எனத் தெரிகிறது.


ஜெட் ஏர்வேஸ்ஸின் மேலாண்மை வாரியத்தின் இயக்குநராக என் கடமைகளை செய்ய முடியவில்லை. அதனால் ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளேன் என்று ரஞ்சன் மத்தாய் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top