இணையத்தில் வருமான வரித்தாக்கலை எளிதாக செய்வது எப்படி?

தனி மனிதர்கள் 2018-19 ஆம் நிதியியல் ஆண்டிற்கான வரியை குறிப்பிட்ட நாளில் செலுத்தாவிட்டால் ‘தாமதக் கட்டணமாக’ ரூ. 10,000 செலுத்தி வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இணையத்தில் வருமான வரித்தாக்கலை எளிதாக செய்வது எப்படி?

ITR Filing: வருமான வரித்தாக்கலை செய்யாவிட்டால், ஒருவரின் வருமானத்திற்கு ஏற்ற அளவில் அபராதம் விதிக்கப்படும்.

2018-19 ஆம் நிதியியல் ஆண்டுக்கான வருமான வரித் தாக்குதாலுக்கான நாள் நெருங்கிக் கொண்டு வருகிறது. இன்னும் 4 நாட்களில் மார்ச் 31க்குள் வருமானவரி தக்கல் செய்ய வேண்டும். தனி மனிதரின் வருமானம் 2.5 லட்சம் அல்லது அதற்குமேல் இருக்கிறது என்றால் அவர்கள் கட்டாயமாக வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். 

மூத்த குடிமக்களுக்கு (60 முதல் 60வயதிற்கு உட்பட்டவர்கள்) 3 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மிக மூத்த குடிமக்களுக்கு (80 வயதிற்கு மேல்) 5 லட்சம் வரை வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனி மனிதர்கள் 2018-19 ஆம் நிதியியல் ஆண்டிற்கான வரியை குறிப்பிட்ட நாளில் செலுத்தாவிட்டால் ‘தாமதக் கட்டணமாக' ரூ. 10,000 செலுத்தி வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரியை கீழ்கண்ட இணையத்தின் வழியாகவும் வரித்தாக்கல் செய்யலாம். incometaxindia.gov.in.

வருமானவரித் தாக்கலை இணையத்தின் வழியே செய்ய சில எளிமையான ஸ்டெப்ஸ் இதோ

ஸ்டெப் 1: தனி மனிதர்கள் வருமான வரித்தாக்கலை இணையத்தின் இ-ஃபைலிங் மூலமாக பதிவு செய்து தாக்கல் செய்யலாம். இதற்கு பான் நம்பர் அவசியம்.

ஸ்டெப் 2: உங்களின் தகவல்களை முறையாக வைத்திருந்து கால்குலேட்டர் மூலமாக கட்டவேண்டிய வரித்தொகையைக் கண்டு பிடித்துக் கொள்ளலாம்.

ஸ்டெப் 3: வருமான வரித் தகவல்களை சமர்பித்த பின்பு எலக்ட் ரானிக் வெரிஃபிகேஷன் கோட் அல்லது ஆதார் ஓடிபி அல்லது டிஜிட்டல் கையெலுத்து மூலமாக பூர்த்தி செய்து முடிக்க வேண்டும். 

வருமான வரித்தாக்கலை செய்யாவிட்டால், ஒருவரின் வருமானத்திற்கு ஏற்ற அளவில் அபராதம் விதிக்கப்படும்.

Listen to the latest songs, only on JioSaavn.com