This Article is From Jul 25, 2018

ராமேஸ்வரம், திருப்பதி, மதுரைக்கு 11,340 ரூபாயில் செல்ல ஐஆர்சிடிசி வழங்கும் ஆஃபர்

ராமேஸ்வரம், மதுரை, கோவளம், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, திருப்பதி ஆகிய ஊர்களுக்கு குறைந்த விலையில் செல்ல முடியும்

ராமேஸ்வரம், திருப்பதி, மதுரைக்கு 11,340 ரூபாயில் செல்ல ஐஆர்சிடிசி வழங்கும் ஆஃபர்

இந்திய ரயிலேக்கு சொந்தமான ஐஆர்சிடிசி டூரிஸம் நிறுவனம், புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இதன் மூலம் ராமேஸ்வரம், மதுரை, கோவளம், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, திருப்பதி ஆகிய ஊர்களுக்கு குறைந்த விலையில் செல்ல முடியும்.

 

ஐஆர்சிடிசி டூரிஸம் நிறுவனம் 11 இரவு, 12 பகல் அடங்கிய இந்த டூர் பேக்கேஜை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ‘பாரத் தர்ஷன் டூரிஸ்ட் ரயில்’ வழியாக ராமேஸ்வரம், மதுரை, கோவளம், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, திருப்பதி ஆகிய இடங்களுக்குச் செல்ல இந்த ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

Package NameDakshin Bharat Yatra(NZBD225)
Travelling ModeTrain
Station/Departure TimeChandigarh - 07:00 hrs
ClassSL
Frequency16.08.18
Meal PlanBreakfast, Lunch and Dinner
Hotel NameNA

இதற்கான முன்பதிவு ஐஆர்சிடிசிடூரிஸம் இணையதளத்தின் மூலம் மேற்கொள்ள முடியும். இதன் விலை ரூ.11,340 ஆகும். இந்த ஆஃபர் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

.