This Article is From Dec 31, 2018

ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தும் ஆன்மீக சுற்றுலா பேக்கேஜ், தகவல்கள் உள்ளே

IRCTC Tourism package:மார்ச் 1, 2019 தேதி இந்த பயணம் தொடங்கும். இண்டிகோ ஏர்லைன் மூலமாக பயணங்கள் மேற்கொள்ளப்படும்.

ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தும் ஆன்மீக சுற்றுலா பேக்கேஜ், தகவல்கள் உள்ளே

IRCTC Tourism package:இதன் பயணக்கட்டணம் ஒருவருக்கு ரூ 36,650 மட்டுமே.

ஐஆர்சிடிசி புதிய சுற்றுலா பயணத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயணமானது சென்னை, திருப்பதி, திருவனந்தபுரம், கன்னியாகுமரி, ரமேஸ்வரம் மற்றும் மதுரைக்கு என ஆறு இரவுகள் ஏழு பகல்கள் கொண்ட சுற்றுலா பயணத் திட்டத்தை தன் பயணிகளுக்கு வழங்குகிறது. இதன் பயணக்கட்டணம் ஒருவருக்கு ரூ 36,650 மட்டுமே.

பத்மநாபஸ்வாமி கோவில், விவேகானந்தர் பாறை, ராமநாத சுவாமி மற்றும் பல இடங்களை உள்ளடக்கிய பயணமாக இது இருக்கும். இந்த பேக்கேஜ்ஜிற்கு “சவுத் இண்டியா டிவைன் டூர் பேக்கேஜ் எக்ஸ் டெல்லி” என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான தகவல்கள் ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 

 

IRCTC's "South India Divine Tour Package Ex Delhi" package details: 

Package Details
Package NameSOUTH INDIA DIVINE TOUR PACKAGE EX DELHI
Travelling ModeBy Flight
Destination CoveredChennai - Tirupati -Trivandrum -Kanyakumari - Rameshwaram - Madurai
Tour Dates01-March-2019,12-March-2019,
19-March-2019, 24-March-2019
ClassStandard
Hotel Name

Tirupati - Hotel Fortune Kences or similar Trivandrum - Hotel Fortune South Park, or similar Kanyakumari - Hotel Singaar, Hotel Gopinivas Grand or similar Rameshwaram - Hotel Daiwik or similar Madurai - Poppy`s Hotel or similar

Total Seats30

 

இந்த டூர் பேக்கேஜ் ஒருவருக்கு ரூ36,650 லிருந்து தொடங்குகிறது. இந்த டூர் பேக்கேஜ் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 
 1. பயணி ஒருவர் தனியாக தங்க விரும்பினால் அவருக்கு கட்டணம் மாறுபடும். ரூ. 48,280யை கட்டணமாக வசூலிக்கப்படும்.

 

ClassOccupancy
StandardOccupancyPrices(Per Person)
Single OccupancyRs. 48,280/-
Double OccupancyRs. 37,540/-
Triple OccupancyRs. 36,650/-
Child with Bed (05-11 years)Rs. 34,520/-
Child without bed (05-11 years)Rs. 30,570/-

 

2. டெல்லியிலிருந்து சென்னைக்கு இண்டிகோ ஃப்ளைட் மூலமாக பயணம் செய்வார்கள்.

Flight NoFromToDept TimeArrival TimeFlight Duration
6E 2443DelhiChennai09:55 hrs12:45 hrs2 hr. 50 mins
6E 706ChennaiTrivandrum16:25 hrs17:50 hrs1 hr. 25 mins
6E 7219 / 6E 2783MaduraiDelhi via Chennai15:20 hrs21:20 hrs5 hr. 30 mins

 ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்ஜில் விமானப்பயணமாக டெல்லி-சென்னை, சென்னை -திருவனந்தபுரம் மற்றும் மதுரை- டெல்லி என விமான பயணங்கள் இருக்கும்/ வெஜிட்டேரியன் உணவுவகைகள் மட்டுமே வழங்கப்படும். 

4. 6 நாட்களுக்கான காலை உணவும் மற்றும் இரவு உணவும் வழங்கப்படும். ஏசி வாகனங்கள் மூலமாக மட்டுமே ஏர்போர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படும்.
5. ஆனால் பார்க்கப் போகும் இடங்களுக்கான நுழைவுக்கட்டணம், டெலிபோன் கட்டணம், லாண்ட்ரிக்கான கட்டணங்கள் எதுவும் இந்த பயணத் திட்டத்தில்  அடங்காது

 

.