வருமான வரி 24 மணிநேரத்தில் திருப்பி செலுத்தப்படும்

நேரடி வரி வசூல் 6.38 லட்சத்திலிருந்து 2013-14 ல் 12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

வருமான வரி 24 மணிநேரத்தில் திருப்பி செலுத்தப்படும்

நேரடி வரி வசூல் 6.38 லட்சத்திலிருந்து 2013-14 ல் 12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்  பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். வருமான வரி 24 மணிநேரத்திற்குள் செயல்படுத்தப்பட்டு உடனடியாக திருப்பி செலுத்தப்படும்  என்று  கூறியுள்ளார்.  தன் பட்ஜெட்க்கான திட்ட உரையில் “அடுத்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து வரி வருவாய்களின்  மின்னணு  வழியே செலுத்துவது போல் மாற்றப்படும்.” என்று கூறியுள்ளார். 

நேரடி வரி வசூல் 6.38 லட்சத்திலிருந்து 2013-14 ல் 12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வரிசெலுத்துவோர்களின் எண்ணிக்கை  3.79 கோடியிலிருந்து 6.85 கோடியாக உயர்ந்துள்ளது என்று கூறினார். 

Listen to the latest songs, only on JioSaavn.com