டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது

செவ்வாய் அன்று 18 காசுகள் உயர்ந்து 69.71 ஆக முடிவடைந்தது

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது

இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து 69.63 ஆக உள்ளது

Mumbai:

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து 69.63 ஆக உள்ளது. தொடர்ச்சியாக அந்நிய முதலீடுகள் இந்தியாவிற்குள் வந்து கொண்டிருப்பதால் இந்திய பங்குச் சந்தை உயர்ந்துள்ளது. அந்நிய செலாவணிசந்தையில் 69.71 ஆக தொடங்கினாலும் பின் 69.63 ஆக அதிகரித்தது.

நேற்று முடிவந்த நிலையை விட 8 காசுகள் குறைந்து ஆதாயத்தை பெற்றுள்ளது. செவ்வாய் அன்று 18 காசுகள் உயர்ந்து 69.71 ஆக முடிவடைந்தது. அந்நிய செலாவணி வர்த்தகர்கள் அமெரிக்க நாணயத்தை ஏற்றுமதியாளர்களால் விற்பனை செய்ததோடு , உள்நாட்டு பங்குச் சந்தை நேர்மறையான உயர்வை பெற்று இந்திய ரூபாயின் மதிப்பை ஆதரித்தது.

மேலும் அந்நிய முதலீட்டு வருவாய் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை உயர்வையும் கட்டுப்படுத்துகிறது. 

மூலதன சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிகர முதலீட்டாளர்களாக இருந்தன. ரூ.2,477 கோடி முதலீடு செய்யப்பட்டது. 

புருனட் கச்சா எண்ணெய் 0.27 சதவீதம் உயர்ந்து பேரல் 66.85 டாலராக உள்ளது.