Profit

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஆகஸ்டு 18 வரை உற்பத்தியை நிறுத்தியுள்ளது

இந்த துறையில் மந்தநிலை உருவாகி வருகிறது. உற்பத்தியை நிறுத்திய முதல் ஆட்டோ நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் மட்டுமல்ல, டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட் மற்றும் இன்னும் சிலர் இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்  ஆகஸ்டு 18 வரை உற்பத்தியை நிறுத்தியுள்ளது

அனைத்து பிரிவுகளிலும் விற்பனை தொடர்ச்சியாக 9 மாதங்களுக்கு குறைந்து வருவதாக காட்டியது.


Mumbai: 

இந்தியாவின் மிக முக்கிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப், இன்று ‘தேவை கருதி' உற்பத்தியினை ஆகஸ்ட் 18 வரை மூடப்படும் என்று கூறியது. 

 ஹீரோ மோட்டோகர்ப் இதனை அழுத்தமான காலம் என்று சுட்டிக்காட்டியுள்ளது. “சுதந்திர தினம், ரக்‌ஷா பந்தன் மற்றும் வார இறுதி நாட்கள் என தொடர்ச்சியான விடுமுறை இருந்தபோதிலும் இது நடைமுறையில் உள்ள சந்தையின் தேவையையும் பிரதிபலிக்கிறது.”  

நுகர்வு பற்றாக்குறையால் இந்தியாவில் மோசமான பாதிக்குள்ளான துறைகளில் ஆட்டோ துறை ஒன்றாலும் . கடந்த சில ஆண்டுகளில் இந்த துறைகள் பெரும் வேலை இழப்புகளைக் எதிர்கொண்டன. தொழில்துறை தகவல்கள் சமீபத்தில் அனைத்து பிரிவுகளிலும் விற்பனை தொடர்ச்சியாக 9 மாதங்களுக்கு குறைந்து வருவதாக  காட்டியது. 

இந்த துறையில் மந்தநிலை உருவாகி வருகிறது. உற்பத்தியை நிறுத்திய முதல் ஆட்டோ நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் மட்டுமல்ல, டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட் மற்றும் இன்னும் சிலர் இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உற்பத்தி திட்டமிடல் என்பது சந்தை இயக்கவியல் மற்றும் தேவை முன்கணிப்பு ஆகியவற்றை முன்கூட்டியே கண்காணிக்கும் என்று ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 



Follow NDTV for latest election news and live coverage of assembly elections 2019 in Maharashtra and Haryana.
Subscribe to our YouTube channel, like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top