டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்டவை 19 பொருட்களில் அடங்கும் ///////////////
ஹைலைட்ஸ்
- நடப்பு கணக்கு பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கை
- இறக்குமதி செய்யப்படும் 19 பொருட்களின் விலை உயரும்
- இன்றிரவு முதல் புதிய வரி விதிப்பு நடைமுறைக்கு வருகிறது
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 19 பொருட்களுக்கான வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனால் அவற்றின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. விமான எரிபொருள், டிவி, ஃப்ரிட்ஜ், ஏ.சி., ஸ்பீக்கர் உள்ளிட்டவை இந்த 19 பொருட்களில் அடங்கும்.
புதிதாக மாற்றம் செய்யப்பட்ட இறக்குமதி வரி இன்றிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடப்பு கணக்கு பற்றாக்குறையை சரி செய்வதற்காக அத்தியாவசிய தேவையற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2017-18-ல் இவ்வாறாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை ரூ. 86 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
19 பொருட்களின் இறக்குமதிக்கான முந்தை வரி மற்றும் உயர்த்தப்பட்ட வரி விவரம்...
Item | Basic customs duty | ||
---|---|---|---|
Existing | Revised | ||
1 | Air conditioners | 10 | 20 |
2 | Household Refrigerators | 10 | 20 |
3 | Washing machines less than 10 Kg | 10 | 20 |
4 | Compressor for air conditioners and refrigerators | 7.5 | 10 |
5 | Speakers | 10 | 15 |
6 | Footwears | 20 | 25 |
7 | Radial Car tyres | 10 | 15 |
8 | Non industrial diamond (other than rough diamonds), i.e., cut and polished diamond | 5 | 7.5 |
9 | Diamonds-semi processed, half cut or broken | 5 | 7.5 |
10 | Lab grown diamonds | 5 | 7.5 |
11 | Cut and polished Colored gemstone | 5 | 7.5 |
12 | Articles of jewellery and parts thereof, of precious metal or of metal clad with precious metal | 15 | 20 |
13 | Articles of Goldsmith or silversmith wares and parts thereof of precious metal or of metal clad with precious metal | 15 | 20 |
14 | Bath, shower bath, sink, wash basin, etc. of plastics | 10 | 15 |
15 | Articles of plastics for conveyance and packing such as boxes, case, containers, bottles, insulated ware etc. | 10 | 15 |
16 | Tableware, kitchenware and other household items of plastics | 10 | 15 |
17 | Miscellaneous items of plastics such as office stationery, fitting for furniture’s, decorative sheets, statuettes, beads, bangles etc. | 10 | 15 |
18 | Trunks, Suitcase, Executive cases, Brief Cases, travel bags and other bags etc. | 10 | 15 |
19 | Aviation turbine fuel | 0 | 5 |
கடந்த 2017-18-ல் இவ்வாறாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை ரூ. 86 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
19 பொருட்களின் இறக்குமதிக்கான முந்தை வரி மற்றும் உயர்த்தப்பட்ட வரி விவரம்...