Profit

நிரந்திர வைப்பு நிதியா? தொடர் வைப்பு நிதியா?

வட்டி விகிதங்கள் 7.25 சதவிகிதம் முதல் 9 சதவிகிதம் வரையில் மாறுபடும்

 Share
EMAIL
PRINT
COMMENTS
நிரந்திர வைப்பு நிதியா? தொடர் வைப்பு நிதியா?

FDs provide you with the flexibility of fixing your money over a period of time.


ஹைலைட்ஸ்

  1. 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிதித் திட்டங்கள் வழங்கப்படுகின்றன
  2. முதலீடு செய்ய வைத்து நல்ல வட்டியும் வழங்குவது நிரந்திர வைப்பு நிதி அகும்
  3. வட்டி விகிதங்கள் 7.25 சதவிகிதம் முதல் 9 சதவிகிதம் வரையில் மாறுபடும்
முதலீடுகளில் ரிஸ்க் எடுக்கத் தயங்குவோருக்கு ஏற்றதாக உள்ள சேமிப்புத் திட்டங்களில் உள்ள இரு முக்கிய திட்டங்களாக உள்ளது நிரந்திர வைப்பு நிதி மற்றும் தொடர் வைப்பு நிதி. வங்கிகளில் வெறும் சேமிப்பு கணக்கு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களை அதிகளவில் முதலீடு செய்ய வைத்து அதற்கு நல்ல வட்டியும் வழங்குவது நிரந்திர வைப்பு நிதி அகும். ஆனால், தொடர் வைப்பு நிதிக்கு தொடர்ந்து சிறிய அளவிலான தொகையைக் கூட இருப்பு வைக்க முடியும்.

வங்கிகளில் உள்ள சேமிப்புத் திட்டங்களிலேயே நிரந்திர வைப்பு நிதியும் தொடர் வைப்பு நிதியும் மட்டுமே பாதுகாப்பானதாகவும் பணம் திரும்பக் கிடைப்பதற்காக உறுதிப்பாடு உடனும் உள்ள சேமிப்புத் திட்டங்களாகும். ஆனால், இந்த இரண்டு வகை முதலீடுகளில் இருந்தும் மிகச் சரியானதைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

நிரந்திர கால வைப்பு நிதியில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கான சேமிப்பத் தொகையை வாடிக்கையாளரே நிர்ணயம் செய்து கொள்ளலாம். வெவ்வேறு கால கட்டங்களுக்கான வசதிகள் இந்த நிரந்திர வைப்பு நிதி திட்டத்தில் உள்ளது. அதாவது 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிரந்திர வைப்பு நிதித் திட்டங்கள் வங்கிகளால் வழங்கப்படுகின்றன.

Features / SchemeFixed DepositRecurring Deposit
TenureUsually, for FD schemes, the tenure ranges between 7 days to 10 years. The investor can choose a tenure that he is most comfortable with.Tenure for Recurring deposits usually varies from 1 year to 10 years. The customer has to deposit a fixed amount at regular intervals over the tenure.
Investment LimitThere is no limit on the amount that can be invested in a fixed deposit scheme. But, this limit generally depends on the bank and the minimum investment is Rs. 100 and multiples while the maximum limit is Rs. 1.5 lakh.While there is no prescribed minimum or maximum limit, this usually depends on the bank. Many banks have the minimum investment limit as Rs. 1000 and the maximum limit as Rs. 15 lakhs per month.
Rate of ReturnFor a period of a year, the interest rate varies between 6.96% to 8.00%. The interest rate depends on the capital and tenure opted for. The interest rate for FD is slightly higher than that of RD.The interest rate varies between 5.25% to 7.90% for a tenure of one year. The rate of interest usually depends on tenure and monthly investment amount.
Tax benefitsFor fixed deposit, a tax exemption under the section 80C of Income Tax Act 1961 is applicable.Income tax will be not deducted if the interest you earn on your rd is up to Rs.10,000.
Documents RequiredIdentity Proof and address proof. Customers will have to submit documents like PAN card, passport and income documents, if required.Address proof and Identity Proof. Investors will have to submit documents like PAN card, passport and income documents, if required.
Income InterestInterest earned on your FD is taxable and most of the banks deduct TDS.Interest earned on your RD is taxable and most banks do not have the facility of TDS.
Additional BenefitsLoan Facility 
Eligibility· Resident Individuals 
 · Hindu Undivided Families 
 · Public and Private Limited Companies 
 · Trusts and Societies 
 · Resident Individuals 
 · Trusts and Societies 
 · Hindu Undivided Families 
 · Public and Private Limited Companies 
WithdrawalAt the end of tenure. Premature withdrawal is allowed with penalty.At the end of opted tenure. Premature withdrawal is allowed with penalty.
 
(As told by Rakesh Singh, Retail Head, SVC Bank)

சில நேரங்களில் கால சூழ்நிலைகளால் பணத் தேவை அதிகமாக இருப்பின் வாடிக்கையாளர் தங்களது நிரந்திர வைப்பு நிதியின் பேரிலேயே கடன் வங்கிகள் மூலமாக எடுத்துக்கொள்ள முடியும். வங்கிகள் இடையே மாறுபாடுகள் நிலவினாலும் 60 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரையிலான கடன் வசதி வங்கிகள் மூலம் கிடைக்கும்.

தொடர் வைப்பு நிதித்திட்டத்தைப் பொறுத்த வரையில் நிரந்திர வைப்பு நிதிக்கான அதே வட்டி விகிதான் வழங்கப்படுகிறது. வட்டி விகிதங்கள் 7.25 சதவிகிதம் முதல் 9 சதவிகிதம் வரையில் மாறுபடும். இது வங்கிகளில் அடிப்ப்டையில் உள்ளது. வாடிக்கையாளர் தேர்வு செய்யும் நிதித் திட்டம் பொறுத்தும் இந்நிலை மாறுபடும். வாடிக்கையாளர்களில் குறிப்பாக மாதச் சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்கள் தொடர் வைப்பு நிதியைத் தெர்ந்தெடுத்துக் கொள்வது மிகவும் வசதியானதாக இருக்கும் 

 


Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top