இந்தியாவின் 5 முக்கிய வங்கிகள் வழங்கும் வட்டி வீதங்கள்: ஒரு ஒப்பீடு

ஐந்து வருட முதிர்வு காலத்துடன் நிலையான வைப்புகளில் முதலீடு செய்தால் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சி யின் கீழ் ஒரு நிதியாண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி சலுகையை வழங்குகிறது. இருப்பினும் வட்டி வருமானம் வருமான வரிக்கு உட்பட்டது.

இந்தியாவின் 5 முக்கிய வங்கிகள் வழங்கும் வட்டி வீதங்கள்: ஒரு ஒப்பீடு

Fixed Deposit Rates: எஸ்பிஐ 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எட்டு எஃப்டி திட்டங்களை வழங்குகிறது.

ஹைலைட்ஸ்

  • Banks revise fixed deposit interest rates from time to time
  • SBI offers eight maturity options for fixed deposits up to Rs 2 crore
  • Fixed deposits of five-year lock-in period offer income tax benefits

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), ஹெச்.டிஎஃப்.சி, ஐசிஐசிஐ, கோடாக் மஹிந்திரா பேங்க், மற்றும் ஆக்ஸிஸ்  பேங்க் ஆகியவை நிலையான வைப்புகளுக்கு முதிர்வு காலத்திற்கு ஏற்ற வகையில் வட்டி வீதங்கள் வழங்கப்படுகின்றன. 

சந்தை மதிப்பின்படி நாட்டின் மிகப்பெரிய மிகப்பெரிய வங்கிகளில் பொது மக்களுக்கு 3.5-6.70 சதவீத வட்டி விகிதங்களையும் மூத்த குடிமகன்களுக்கு 3.5-7.20 சதவீத நிலையான வைப்புகளுக்கு வழங்குகிறது. நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான எஸ்பிஐ 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எட்டு எஃப்டி திட்டங்களை வழங்குகிறது. 

நாட்டின் முதல் 5 வங்கிகள் ரூ. 2 கோடி வரை (நிலையான வைப்புகளுக்கு) வழங்கும் வட்டி வீதங்களை ஒப்பீடு செய்யப்பட்டது: 

எஸ்பிஐ நிலையான வைப்பின் வட்டி வீதங்கள்

Maturity PeriodInterest Rate (With Effect From November 10)
PublicSenior Citizen
Seven to 45 days4.50%5%
46 to 179 days5.50%6%
180 to 210 days5.80%6.30%
211 days to less than one year5.80%6.30%
One year to less than two years6.25%6.75%
Two years to less than three years6.25%6.75%
Three years to less than five years6.25%6.75%
Five years and up to 10 years6.25%6.75%
(Source: sbi.com)

ஹெச்.டி.எஃப்.சி நிலையான வைப்பின் வட்டி வீதங்கள்

Maturity PeriodInterest Rate (With Effect From November 16)
PublicSenior Citizen
Seven to 14 days3.50%4.00%
15 to 29 days4.00%4.50%
30 to 45 days4.90%5.40%
46 to 60 days5.40%5.90%
61 to 90 days5.40%5.90%
91 days to six months5.40%5.90%
Six months and one day to nine months5.80%6.30%
Nine months and one day to less than one year6.05%6.55%
One year6.30%6.80%
One year and one day to two years6.30%6.80%
Two years and one day to three years6.40%6.90%
Three years and one day to five years6.30%6.80%
Five years and one day to 10 years6.30%6.80%
(Source: hdfcbank.com)

கோடாக் மஹிந்திரா பேங்க் நிலையான வைப்பின் வட்டி வீதங்கள்

Maturity PeriodInterest Rate (With Effect From November 27)
PublicSenior Citizen
Seven to 14 days3.50%4.00%
15 to 30 days4.00%4.50%
31 to 45 days4.75%5.25%
46 to 90 days5.25%5.75%
91 to 120 days5.40%5.90%
121 to 179 days5.40%5.90%
180 days5.75%6.25%
181 to 269 days5.80%6.30%
270 days5.80%6.30%
271 to 363 days6.05%6.55%
364 days6.05%6.55%
365 to 389 days6.30%6.80%
390 days (12 months and 25 days)6.30%6.80%
391 days to less than 23 months6.30%6.80%
23 months6.30%6.80%
23 months and one day to less than two years6.30%6.80%
Two years to less than three years6.25%6.75%
Three years and above but less than four years6.20%6.70%
Four years and above but less than five years6.20%6.70%
Five years and above up to and inclusive of 10 years6.10%6.60%
(Source: kotak.com)

ஐசிஐசிஐ நிலையான வைப்பின் வட்டி வீதங்கள்

Maturity PeriodInterest Rate (With Effect From November 20)
PublicSenior Citizen
Seven to 14 days4%4.50%
15 to 29 days4.25%4.75%
30 to 45 days5%5.50%
46 to 60 days5.50%6%
61 to 90 days5.50%6%
91 to 120 days5.50%6%
121 to 184 days5.50%6%
185 to 289 days5.75%6.25%
290 days to less than one year6%6.50%
One year to 389 days6.35%6.85%
390 days to less than 18 months6.35%6.85%
18 months to two years6.60%7.10%
Two years and one day up to three years6.60%7.10%
Three years and one day up to five years6.60%7.10%
Five years and one day up to 10 years6.60%7.10%
Five years tax-saver FD6.60%7.10%
(Source: icicibank.com)

ஆக்ஸிஸ் பேங்க் நிலையான வைப்பின் வட்டி வீதங்கள்

Maturity PeriodInterest Rate (With Effect From November 26)
PublicSenior Citizen
Seven to 14 days3.50%3.50%
15 to 29 days4.25%4.25%
30 to 45 days5%5%
46 to 60 days5.50%5.50%
61 days to less than three months5.50%5.50%
Three months to less than four months5.50%5.50%
F\our months to less than five months5.50%5.50%
Five months to less than six months5.50%5.50%
Six months to less than seven months5.85%6.10%
Seven months to less than eight months5.85%6.10%
Eight months to less than nine months5.85%6.10%
Nine months to less than 10 months6.10%6.35%
10 months to less than 11 months6.10%6.35%
11 months to less than 11 months and 25 days6.10%6.35%
11 months and 25 days to less than one year6.50%6.75%
One year to less than one year and five days6.40%7.05%
One year and five days to less than one year and 11 days6.40%7.05%
One year and 11 days to less than one year and 25 days6.40%7.05%
One year and 25 days to less than 13 months6.50%7.15%
13 to less than 14 months6.40%7.05%
14 to less than 15 months6.40%7.05%
15 to less than 16 months6.40%7.05%
16 to less than 17 months6.40%7.05%
17 to less than 18 months6.40%7.05%
18 months to less than two years6.65%7.30%
Two years to less than 30 months6.70%7.35%
30 months to less than three years6.70%7.20%
Three years to less than five years6.70%7.20%
Five years to less than 10 years6.70%7.20%
(Source: Axis Bank)

ஐந்து வருட முதிர்வு காலத்துடன் நிலையான வைப்புகளில் முதலீடு செய்தால் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சி யின் கீழ் ஒரு நிதியாண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி சலுகையை வழங்குகிறது. இருப்பினும் வட்டி வருமானம் வருமான வரிக்கு உட்பட்டது. 

Listen to the latest songs, only on JioSaavn.com