Economy News

கொரோனா அச்சுறுத்தல் : வர்த்தகத்துறைக்கு நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!!

கொரோனா அச்சுறுத்தல் : வர்த்தகத்துறைக்கு நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!!

Edited by Musthak | Tuesday March 24, 2020

நாடு முழுவதும் 30 மாநிலங்கள் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் வர்த்தக துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நிதியமைச்சர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

''ஞாயிறன்று தேசிய முழு அடைப்பு'' - அனைத்திந்திய வர்த்தக கூட்டமைப்பு அறிவிப்பு!!

''ஞாயிறன்று தேசிய முழு அடைப்பு'' - அனைத்திந்திய வர்த்தக கூட்டமைப்பு அறிவிப்பு!!

Edited by Musthak | Friday March 20, 2020, New Delhi

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஞாயிறன்று மக்கள் சுயமாக ஊரடங்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மக்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்திருந்தார்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்தது!!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்தது!!

Edited by Musthak | Thursday March 19, 2020

ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்கு ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொரோன அச்சுறுத்தல் காரணமாக பங்குகள் விற்பனையாகாமல் தேங்கி கிடப்பதாக முதலீட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

அகவிலைப்படியை 21 சதவீதமாக உயர்த்திய மத்திய அரசு!! 48 லட்சம் ஊழியர்கள் பலனடைகின்றனர்

அகவிலைப்படியை 21 சதவீதமாக உயர்த்திய மத்திய அரசு!! 48 லட்சம் ஊழியர்கள் பலனடைகின்றனர்

Edited by Musthak | Friday March 13, 2020

48 லட்சம் ஊழியர்களும், 65 லட்சம் பென்ஷன்தாரர்களும் பலன் அடைவார்கள். மொத்தம் 1.13 கோடி குடும்பத்தினருக்கு பலன் கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் பங்குகள் ஒரே நாளில் 6 சதவீதம் உயர்வு!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் பங்குகள் ஒரே நாளில் 6 சதவீதம் உயர்வு!!

Edited by Musthak | Wednesday March 11, 2020

கொரோனா வைரஸ் பாதிப்பால் கச்சா எண்ணெயின் பயன்பாடு குறைந்து வருகிறது. இதற்கிடையே, சவூதி அரேபியா - ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் யுத்தத்தை தொடங்கியுள்ளது. இதனால் கடந்த 1991-க்குப் பின்னர் கச்சா எண்ணெய் விலை மிகக் கடுமையான சரிவை எதிர்கொண்டது.

பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைப்பு! மத்திய அரசு திடீர் முடிவு!!

பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைப்பு! மத்திய அரசு திடீர் முடிவு!!

Edited by Musthak | Thursday March 05, 2020

2019-20-ம் ஆண்டுக்கான வட்டி விகிதம் 8.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2018-19-ல் வட்டி விகிதம் 8.65-ஆக இருந்தது.

டிசம்பரில் கார்களின் விற்பனை 8.4 சதவீதமும், உற்பத்தி 12.5 சதவீதமும் சரிவு : SIAM தகவல்

டிசம்பரில் கார்களின் விற்பனை 8.4 சதவீதமும், உற்பத்தி 12.5 சதவீதமும் சரிவு : SIAM தகவல்

Edited by Musthak | Friday January 10, 2020

வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விற்பனை பெரும் சரிவை சந்தித்துள்ளது. நடுத்தர மற்றும் கன ரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 31.7 சதவீதம் குறைந்து 21,388 எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளது.

'இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும்': மத்திய அரசு கணிப்பு!!

'இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும்': மத்திய அரசு கணிப்பு!!

Edited by Musthak | Tuesday January 07, 2020, New Delhi

2019 - 20 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு கூறினாலும், இந்த சதவீதம் இன்னும் குறைவாகவே இருக்கும் என்று பெரும்பாலான தனியார் பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆதாருடன் - பான் கார்டு எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள்!! செய்ய வேண்டியது என்ன?!

ஆதாருடன் - பான் கார்டு எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள்!! செய்ய வேண்டியது என்ன?!

Edited by Musthak | Saturday December 28, 2019

பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கடந்த செப்டம்பர் மாதத்தின்போது வருமான வரித்துறையினர் 3 மாதங்கள் கால நீட்டிப்பு செய்தனர்.

வருமான வரியின் முதற்கட்ட தவணைக்கு இன்னும் மூன்று நாட்களே!

வருமான வரியின் முதற்கட்ட தவணைக்கு இன்னும் மூன்று நாட்களே!

NDTV Profit Team | Tuesday June 12, 2018

இந்த ஆண்டுக்கான வருமான வரியின் முதற்கட்ட தவணையை செலுத்த இன்னும் மூன்று நாள்களே கால அவகாசம் உள்ளது

ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் ரூ.24,000 கோடி அன்னிய நேரடி முதலீடுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் ரூ.24,000 கோடி அன்னிய நேரடி முதலீடுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Agencies | Thursday June 14, 2018

உலக அளவில் வங்கித் துறையில் முன்னணியில் இருக்கும் ஹெச்.டி.எஃப்.சி-யின் அன்னிய நேரடி முதலீடுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது மத்திய அமைச்சரவை