சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு உச்சவரம்பு மாற்றியமைப்பு!
Edited by Musthak | Wednesday May 13, 2020பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில்துறைக்கு ரூ. 20 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் உதவி வழங்கப்படும். ரூ. 2 லட்சம் வரையில் சிறு தொழில் துறையினர் கடன் பெற்றுக் கொள்ளலாம்.
சிறு குறு தொழில்துறைக்கு ரூ. 3 லட்சம் கோடியில் கடனுதவி! 45 லட்சம் நிறுவனங்களுக்கு பலன்
Edited by Musthak | Wednesday May 13, 2020பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில்துறைக்கு ரூ. 20 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் உதவி வழங்கப்படும். ரூ. 2 லட்சம் வரையில் சிறு தொழில் துறையினர் கடன் பெற்றுக் கொள்ளலாம்.
மே 12-ம்தேதி முதல் அரியானாவில் உற்பத்தியை தொடங்குகிறது மாருதி சுசுகி!!
Edited by Musthak | Thursday May 07, 2020இன்று காலை 11.15 நிலவரப்படி மாருதி சுசுகியின் பங்குகள் 0.3 சதவீதம் குறைவாக மும்பை பங்குச் சந்தையில் விற்பனையானது. தொடக்கத்தில் ரூ. 4,925 ஆக பங்கின் விலை ரூ. 4,937 க்கு உயர்ந்து முடிவில் ரூ. 4,810 ஆக நின்றது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 75.80- ஆக குறைந்தது!!
Edited by Musthak | Wednesday May 06, 2020நேற்றைய வர்த்தகத்தின் முடிவின்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 75.63 ஆக இருந்தது.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க மகாராஷ்டிராவில் 13 ஆயிரம் தொழிற்சாலைகள் இயங்க அரசு அனுமதி!!
Edited by Musthak | Tuesday April 28, 2020சமூக விலகுதல், தொழிலாளர்களுக்கான தங்குமிடம், அவர்கள் சென்று வருவதற்கான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவற்றை தொழிற்சாலைகளை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு நிபந்தனை விதித்துள்ளது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 76.87-ஆக வீழ்ச்சி!!
Edited by Musthak | Wednesday April 22, 2020கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைமை சீரடையும் வரையில் ரூபாயின் வீழ்ச்சி நீடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
'கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வாக அமையாது' - ராகுல் பஜாஜ் சிறப்பு பேட்டி!!
Edited by Musthak | Friday April 17, 20202009 - 10 ல் பன்றிக் காய்ச்சல் தீவிரமாக இருந்தது. இன்றளவிலும் 6 லட்சம் பேர் அதனால் உயிரிழக்கின்றனர். பன்றிக் காய்ச்சல் திரும்பவும் வரக்கூடியது. சார்ஸ் போன்ற பெயரில் அந்த காய்ச்சல் அடிக்கடி வருகிறது. இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்காத வரையில், நாம் இவற்றால் பாதிக்கப்படுவோம்.
''கொரோனா நிவாரணம் : சிறப்பு மறுநிதியுதவியாக ரூ.50,000 கோடி வழங்கப்படும்'' - ரிசர்வ் வங்கி
Edited by Musthak | Friday April 17, 2020, Mumbaiநடப்பு பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, குறிப்பான சில துறைகளில் பெரும் பொருளாதாரம் மற்றும் நிதி நிலப்பரப்பு பாதிப்படைந்திருந்தாலும், வேறு சிலவற்றில் வெளிச்சம் தைரியமாக மின்னுவதாக, ஆளுநர் தெரிவித்தார்.
10 நாட்களில் 1.37 லட்சம் பேருக்கு பி.எஃப். பணம் செட்டில்மென்ட்!!
Edited by Musthak | Friday April 10, 2020KYC அல்லது Know Your Customer எனப்படும் சுய விவர உறுதி தகவல்களை வாடிக்கையாளர்கள் அளித்த 72 மணி நேரத்திற்குள் பி.எஃப் பணம் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் கிரெடிட் செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கு பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும் : ரிசர்வ் வங்கி கவலை!!
Edited by Musthak | Thursday April 09, 2020இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 540 அதிகரித்து 5,734 ஆக உயர்ந்துள்ளது. 166 பேர் கொரோனாவின் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.
10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் எரிபொருள் தேவை குறைந்தது!!
Edited by Musthak | Thursday April 09, 2020ஏப்ரல் மாதத்திலும் ஊரடங்கு நீடித்ததால் இந்த மாதமும் டீசலுக்கான தேவை பெருமளவு குறையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவால் முடங்கிய தொழில்துறை! அரசிடம் உதவி கேட்கும் தொழிற்சங்கங்கள்!!
Edited by Musthak | Thursday April 02, 2020ஊரடங்கு நடவடிக்கையால் 40 கோடி முறைசாரா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மேலும் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று, INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF மற்றும் UTUC ஆகிய தொழிற்சங்கங்கள் மத்திய தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் கங்கவாருக்கு கடிதம் எழுதியுள்ளன.
ஓட்டல் தொழிலை ஊதித் தள்ளிய கொரோனா!! 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இழப்பு!
Edited by Musthak | Thursday April 02, 2020ரோசியாட் ஓட்டல் மற்றும் ரிசார்ட்டுகளை வைத்திருக்கும் பேர்டு குழுமத்தின் தலைவர் அன்கூர் பாட்டியா கூறுகையில், ‘நாங்கள் யாரும் எதிர்பார்க்காத அளவில் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஓட்டல் தொழில் பாதிப்பு அடைந்துள்ளது’ என்றார்.
'ஊரடங்கை சமாளிக்க பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர்கள் ஸ்டாக்கில் உள்ளன' : இந்தியன் ஆயில்
Edited by Musthak | Monday March 30, 2020ஊரடங்கால் விமானங்கள், ரயில், பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் பெரிய அளவில் எரிபொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. வாகனப்போக்குவரத்து குறைந்து விட்டதால் இம்மாத பெட்ரோல் தேவை 8 சதவீதமும், டீசல் தேவை 16 சதவீதமும், விமான எரிபொருளின் தேவை 20 சதவீதமும் குறைந்து விட்டது.
கொரோனாவை எதிர்கொள்ள ரூ. 1.50 லட்சம் கோடி வரை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யலாம் என தகவல்!!
Edited by Musthak | Wednesday March 25, 2020, NEW DELHIநேற்று தொழில்துறைக்குச் சலுகைகளை அறிவித்த நிதியமைச்சகம் ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஜூன் 30-ம்தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது. இதற்கிடையே நிதியமைச்சர் தலைமையிலான குழுவினர் கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களை சரி செய்வது குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர்.