'இந்திய பொருளாதாரம் ஜூன் மாதத்திலிருந்து மீளத் தொடங்கி விட்டது' - எஸ்.பி.ஐ. தலைவர்
Press Trust of India | Friday July 10, 2020முழுமையான பொருளாதார மீட்சி ஜூனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொழில் துறையில் முன்னேறிய மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொழிற்சாலைகள் முடக்கப்பட்டது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
நாட்டில் பல்வேறு துறைகளில் பணிக்கு அமர்த்தப்படுவது ஜூன் மாதத்தில் 33 சதவீதம் அதிகரிப்பு!
Thursday July 09, 2020முன்னதாக பொருளாதார ஆய்வு நிறுவனமான இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம், நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதற்கான சூழல் இருப்பதாக தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது.
கடந்த 11 நாட்களில் பெட்ரோல் ரூ.6.02, டீசல் ரூ. 6.49 உயர்ந்தது!!
Wednesday June 17, 2020நாட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்கள்தான் பெட்ரோல் டீசல் விலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
80 ஆண்டுகளில் இல்லாத விற்பனை! லாக் டவுனில் பட்டைய கௌப்பிய பார்லே – ஜி பிஸ்கட்
Wednesday June 10, 2020பார்லே ஜி நிறுவனம் கடந்த 1929-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். தற்போது அதற்கு சொந்தமாக 10 நிறுவனங்கள் இருக்கின்றன. நாடு முழுவதும் சுமார் 1 லட்சம்பேர் பார்லே நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் 125 தொழிற்சாலைகள் பார்லேவுக்காக செயல்படுகின்றன.
தொடர்ந்து 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள்
Tuesday June 09, 2020இந்திய ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை நாட்டின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களாகும்.
82 நாட்களுக்கு பின்னர் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்! எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி
Monday June 08, 2020இந்திய ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை நாட்டின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களாகும்.
மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற பொருளாதார மேம்பாட்டு ஆய்வுக் கூட்டம்!
Press Trust of India | Thursday May 28, 2020FSDC ஏற்படுத்தப்பட்டு 22-வது முறையாக கூட்டம் கூடியுள்ளது. இதில் அமைச்சரும், அதிகாரிகளும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். கொரோனா வைரஸால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது.
2 மாத முடக்கத்திற்கு பின்னர் குஜராத்தில் உற்பத்தியை தொடங்கியது மாருதி சுசுகி!
Monday May 25, 2020கொரோனாவால் 2 மாதத்திற்கும் மேலாக பொது முடக்கம் நடைமுறையில் இருக்கும் சூழலில், பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்காக மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அதன் அடிப்படையில் விதிகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.
ஜூன் 1 முதல் 200 ரயில்கள் இயக்கப்படுகின்றன! பட்டியலை வெளியிட்டது ரயில்வே அமைச்சகம்
Thursday May 21, 2020தனிநபர் இடைவெளி, மாஸ்க் அணிதல் உள்ளிட்டவற்றை பயணிகள் கடைபிடிக்க வேண்டும். கன்ஃபார்ம் ஆன டிக்கெட் வைத்திருப்போர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ரயில் நிலையங்களில் வெப்பநிலைமானி மூலம் பரிசோதனை நடத்தப்படும்.
கொரோனா பாதிப்பின் விளைவு! 20 சதவீத ஊழியர்களை அதிரடியாக நீக்குகிறது WeWorks India
Edited by Musthak | Tuesday May 19, 2020ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்களான ஜொமாட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகியவை பணியாளர்கள் குறைப்பில் ஈடுபட்டன. இதேபோன்று பணி முறைகளையும் இந்த நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன.
நிலக்கரி, பாதுகாப்பு, விண்வெளி, மின்துறைகளில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர்!!
Written by Musthak | Saturday May 16, 2020கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக நாட்டின் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. இதனை சரி செய்யும் விதமாக ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான 'தற்சார்பு இந்தியா' திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மீன்வளத்துறை மேம்பாடு - மீனவர் நலனுக்காக ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!!
Written by Musthak | Friday May 15, 2020கால்நடைகளுக்கான நோய் தடுப்பு திட்டத்திற்காக ரூ. 13,343 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 100 சதவீத கால்நடைகளுக்கு நோய்த் தடுப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தேன் உற்பத்திக்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
Edited by Musthak | Friday May 15, 2020அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளை ஆகியவற்றின் மீதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால் விவசாயிகள் பலன் அடைவார்கள்.
8 கோடி வெளி மாநில தொழிலாளர்களுக்கு 2 மாதங்களுக்கு உணவுப்பொருள் இலவசம்!
Written by Musthak | Thursday May 14, 2020வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த செலவில் வாடகை வீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தனியார் - அரசு - பொதுமக்கள் கூட்டு நடவடிக்கையாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படும்.
பி.எஃப். பலன்களை அறிவித்தது மத்திய அரசு! பணியாளர்களின் 'டேக் ஹோம்' அதிகரிக்கிறது
Edited by Musthak | Wednesday May 13, 2020பி.எஃப். சந்தா 12 சதவிதம் என்ற நிலையில் இருந்து நிறுவனங்கள், ஊழியர்களின் கருதி 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து 12 சதவீத பி.எஃப் தொகையை செலுத்தும். ஊழியர்கள் 10 சதவீதத்தை அளித்தால் போதுமானது.