EMI செலுத்துவதற்கான காலஅவகாசம் 2 ஆண்டுகள் வரையில் நீட்டிக்க முடியும்! உச்சநீதிமன்றத்தில மத்திய அரசு தகவல்
Tuesday September 01, 2020இஎம்ஐ செலுத்துவதற்கு 2 ஆண்டுகள் வரையில் கால அவகாசம் நீட்டிக்க முடியும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் கடனுக்கு வட்டிபோடும் உத்தரவு: மத்திய அரசை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்!
Edited by Barath Raj | Wednesday August 26, 2020கடந்த மார்ச் 27 ஆம் தேதி, ஆர்பிஐ வெளியிட்ட அறிவிக்கையில், கடனை தள்ளி செலுத்தும் காலக்கட்டத்தில் வட்டி கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொருளாதாரத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பை கொரோனா ஏற்படுத்தியுள்ளது; ரிசர்வ் வங்கி ஆளுநர்!
Saturday July 11, 2020"கொரோனா பாதிப்பு, தற்போதுள்ள உலக ஒழுங்கு, உலகளாவிய மதிப்பு சங்கிலிகள், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் மற்றும் மூலதன இயக்கங்கள், மற்றும் உலக மக்கள்தொகையில் பெரும் பகுதியினரின் சமூக பொருளாதார நிலைமைகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
'வருமான வரி செலுத்துவோருக்கு ரூ. 62,361 கோடி ரீஃபண்ட் அளிக்கப்பட்டுள்ளது' - நிதி அமைச்சகம்
Friday July 03, 2020ரூ. 5 லட்சம் வரையிலான அனைத்து வருமான வரி ரீஃபண்டுகளும் விரைவில் வழங்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஏப்ரலில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நிலக்கரி துறை வளர்ச்சிக்கு போடப்பட்ட பூட்டு இன்று உடைக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி
Thursday June 18, 202041 நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தால் 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.33 ஆயிரம் கோடிக்கு முதலீடு வரும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்த 6வது நாளாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை - தற்போதைய விலை நிலவரம் என்ன?
Edited by Barath Raj | Friday June 12, 2020Petrol, Diesel Rates: இந்தியாவின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் மாற்றியமைத்து வருகின்றன.
நாட்டில் மின்னணு உற்பத்தியை மேம்படுத்த 50,000 கோடி!
Reuters | Wednesday June 03, 2020ஆப்பிள் நிறுவனத்திற்கு சப்ளை செய்யும் சாம்சங் மற்றும் தைவானிய நிறுவனங்களான ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் போன்ற ஏற்கெனவே உற்பத்தியை தொடங்கியுள்ளன. இந்த நிறுவனங்களை 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா ஈர்த்துள்ளது.
மே மாதத்தில் வேலையின்மை அளவு 23.48 சதவிகிதமாகும்!: சிஎம்ஐஇ தகவல்!!
Reuters | Monday June 01, 2020, New Delhiமே மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 23.48 சதவிகித மக்கள் வேலையிழந்துள்ளதாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (CMIE) சமீபத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் 5 முக்கிய அறிவிப்புகள்!
Edited by Esakki | Friday May 22, 2020ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதத்திலிருந்து 4.0 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
வங்கி கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி
Edited by Esakki | Friday May 22, 2020ரெப்போ வட்டி விகிதம் 40 புள்ளிகள் விதம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
நிதியமைச்சர் அறிவிப்பின் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள்!
Wednesday May 13, 2020மத்திய நிதியமைச்சர் பகிர்ந்துள்ள நிதி ஒதுக்கீடு குறித்த தகவல்கள் அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 13 வருடங்களில் இல்லாத அளவு இந்தியாவின் எரிபொருள் நுகர்வு 46 சதவீதம் குறைவு!
Edited by Esakki | Saturday May 09, 2020, New Delhiஎரிபொருள் நுகர்வானது மொத்தமாக 9.93 மில்லியன் டன்களாக உள்ளது. இது 2007க்குப் பின்னர் இல்லாத அளவு மிகக் குறைவானது என்று அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
டெல்லியில் இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
Edited by Esakki | Tuesday May 05, 2020டெல்லியில் வாடிக்கையாளர்கள் தற்போது, பெட்ரோலுக்கு ரூ.71.26, டீசலுக்கு ரூ.69.39ம் செலுத்தி வருகின்றனர்.
“லாக்டவுன் நீட்டிக்கப்பட்டால் மக்கள் வறுமைக்கு தள்ளப்படுவார்கள்“: RBI முன்னாள் ஆளுநர்
Press Trust of India | Sunday April 26, 20202008ல் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இந்தியா மிக வேகமாக அதிலிருந்து மீண்டது. தற்போது சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் நடப்பு ஆண்டின் வளர்ச்சி 1.9 என்கிற அளவில் இருக்கும் என கூறியிருந்தது.
பொருளாதாரத்தை ஊக்குவிக்க நபார்டு போன்ற நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு!
Edited by Esakki | Friday April 17, 2020Reverse Repo Rate: ரிவர்ஸ் ரெப்போ வட்டி வீதம் 4 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.