Profit

கடனில் தவித்து வரும் ஐஎல்&எஃப்எஸின் நிர்வாக இயக்குநர் இனி இவர்தான்..?

ஐஎல்&எஃப் எஸ் தனது கடன்களை அடைக்க சொத்துக்களை விற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
கடனில் தவித்து வரும் ஐஎல்&எஃப்எஸின் நிர்வாக இயக்குநர் இனி இவர்தான்..?

தற்போது நிலுவையிலுள்ள கடன்கள் ரூ. 99,354 கோடியாக உள்ளது


Mumbai: 

ஐஎல்&எஃப்எஸ் நிறுவனத்தின் நான் - எக்ஸ்க்யூட்டிவ் டைரக்டராக 6  மாதம் பணிபுரிந்த சந்திர சேகர் ராஜனை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுவதாக உதய் கோட்டாக் தெரிவித்துள்ளார். உதய் கோடாக் ஐஎல்&எஃப் எஸின் நான் - எக்ஸ்க்யூட்டிவ் சேர்மனாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வினித் நாயர் நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவர் மற்றும் நிர்வாக் இயக்குனராகவும் இருந்து வருகிறா. இனி வரும் காலத்தில் துணை நிர்வாக இயக்குனராக மட்டுமே இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐஎல்&எஃப்எஸ் குழு கூட்டத்திற்குப் பின் இந்த தகவலை உதய் கோடாக் ஊடகத்தினரிடம் தெரிவித்தார். தான் நான் -எக்ஸ்க்யூடிவ் தலைவராக தொடர்ந்து இருக்கப்போவதாகவும் தெரிவித்தார். 

ஐஎல்&எஃப் எஸ் தனது கடன்களை அடைக்க சொத்துக்களை விற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிறுவனத்தின் தற்போது நிலுவையிலுள்ள கடன்கள் ரூ. 99,354 கோடியாக உள்ளது என்று தலைமை நிர்வாக அதிகாரி என். சிவராமன் கூறினார்.



Election Results for Lok Sabha Election 2019 will be out on May 23. Get the latest election news and live updates on ndtv.com/elections. Catch all the action on NDTV Live. Like us on Facebook or follow us on Twitter and Instagram for news updates from each of the 543 parliamentary seats for the election 2019

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top