இருதரப்புகளுக்கிடையே வரையப்பட்ட தீர்மான முன்மொழிவின்படி, தரப்படாத பாக்கித்தொகையாக 2000 கோடியை நிசான் அமைப்பு பெற்றுக்கொள்ளும் என்றும் சேதாரங்களுக்காகக் கோரிய தொகையை விட்டுக்கொடுக்கும் என்றும் தெரிகிறது.
டாட்டா நிறுவனத்துக்கு எதிராக, அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்டிரி, நிறுவனங்களுக்கான தேசிய தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது
இ-காமர்ஸ் நிறுவனம், வெறும் ஆன்லைன் விற்பனை நிறுவனமாக இல்லாமல், ஆக்மென்டெட் ரியாலிட்டி, ஹோலோகிராப், விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பங்களோடு ஷாப்பிங் அனுபவத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதாக இருக்கும்