Profit

ஜூன் மாதத்தில் 5 சதவிகிதமாக உயர்ந்த சில்லறை பணவீக்கம்

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 4.7 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

1Share
EMAIL
PRINT
COMMENTS
ஜூன் மாதத்தில் 5 சதவிகிதமாக உயர்ந்த சில்லறை பணவீக்கம்

டெல்லி : கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 4.7 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த சில்லறைப் பணவீக்கம் இந்த ஆண்டு 5.30 சதவிகிதத்தை தொடும் என்று தரவுகள் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆர்பிஐ வங்கியின் எதிர்பார்க்கப்பட்ட அளவான 4 சதவிகிதத்தை விட கடந்த 8 மாதங்களாக அதிகமாகவே உள்ளது.

அதுபோல, தொழிற்சாலைகளின் உற்பத்தியும் 4.9 % இருந்து, 3.2 சதவிகிதமாக கடந்த மே மாதத்தில் குறைந்துள்ளது. முன்னதாக எதிர்ப்பார்க்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, இந்த ஆண்டு தொழிற்சாலைகளின் உற்பத்தி சதவிகிதம் 5.2 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது.

கடந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆர்பிஐ கடந்த மாதம் தனது ரொப்போ வட்டி சதவிகிதத்தை வணிக வங்கிகளுக்கு, 0.25% அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.



வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.



Get the latest election news, live updates and election schedule for Lok Sabha Elections 2019 on ndtv.com/elections. Like us on Facebook or follow us on Twitter and Instagram for updates from each of the 543 parliamentary seats for the 2019 Indian general elections.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top