கம்மாடிட்டி

தங்கம் விலை நிலவரத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!

தங்கம் விலை நிலவரத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!

Tuesday August 18, 2020

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 232 ரூபாய் குறைந்து, 40,568 ரூபாய்க்கு விற்பனையானது.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மானியமில்லா LPG சிலிண்டரின் விலை உயர்வு!

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மானியமில்லா LPG சிலிண்டரின் விலை உயர்வு!

Edited by Sandeep Singh | Wednesday July 01, 2020

LPG Price Today: ஜூலை 1ம்தேதி முதல் இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் டெல்லி மற்றும் மும்பையில், தற்போது மானியமில்லா சிலிண்டருக்கு ரூ.594 செலுத்த வேண்டும்.

பெட்ரோலை விட விலை அதிகமாக உயர்ந்த டீசல்!

பெட்ரோலை விட விலை அதிகமாக உயர்ந்த டீசல்!

Edited by Barath Raj | Wednesday June 24, 2020

Petrol, Diesel Price Today: லாக்டவுன் உத்தரவு அமல் செய்யப்பட்டபோது, 82 நாட்களுக்குப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

16 நாட்கள் தொடர் உயர்வு: 8 ரூபாய்க்கு மேல் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!

16 நாட்கள் தொடர் உயர்வு: 8 ரூபாய்க்கு மேல் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!

Edited by Barath Raj | Monday June 22, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க லாக்டவுன் உத்தரவு அமல் செய்யப்பட்டபோது, 82 நாட்களுக்குப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பெருநகரங்களில் மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ.37 வரை உயர்வு!

பெருநகரங்களில் மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ.37 வரை உயர்வு!

Edited by Esakki | Monday June 01, 2020

LPG Price Today: டெல்லி மற்றும் மும்பையில், இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் இன்று முதல் மானியமில்லா சமையல் எரிவாயுவிற்கு ரூ.593.00 மற்றும் 590.50 வரை கட்டணம் செலுத்த வேண்டும்.

LPG சிலிண்டர் விலை 65 ரூபாய் வரை குறைந்தது!!

LPG சிலிண்டர் விலை 65 ரூபாய் வரை குறைந்தது!!

Edited by Barath Raj | Wednesday April 01, 2020

LPG Rate: தற்போது, மத்திய அரசு, ஒரு குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 12 எல்பிஜி சிலிண்டர்களை மானியத்துடன் வழங்குகிறது.

29 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு!

29 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு!

Edited by Esakki | Monday March 09, 2020, Tokyo

ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெட்ரோல், டீசல் தேவை குறைந்து வரும் நிலையில், சந்தையில் அந்த நெருக்கடியைச் சமாளிக்க உற்பத்தியை அதிகரித்து வர்த்தகத்தைக் கைப்பற்றச் சவுதி திட்டமிட்டுள்ளது.

இன்று முதல் எல்பிஜி விலை குறைப்பு:  விவரங்கள் விரிவாக

இன்று முதல் எல்பிஜி விலை குறைப்பு: விவரங்கள் விரிவாக

Sunday March 01, 2020

கடந்த பிப்ரவரியில் எல்பிஜி சிலிண்டர் விலையானது ரூ 144.5 ஆக உயர்த்தப்பட்டிருந்தது. இது 2014 ஜனவரி 4 அன்று உயர்த்தப்பட்ட விலையேற்றத்திற்கு பிறகான, பெரிய விலையேற்றம் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் குறிப்பிட்டிருந்தது.

3 நாட்களுக்குப் பின்னர் குறைந்த பெட்ரோல், டீசல் விலை!

3 நாட்களுக்குப் பின்னர் குறைந்த பெட்ரோல், டீசல் விலை!

Edited by Barath Raj | Thursday February 27, 2020

சீனாவைத் தாண்டியும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவிவருவதால், சர்வதேச பொருளாதாரம் பாதிப்படைந்து...

3வது நாளாக மாற்றமில்லாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலை!

3வது நாளாக மாற்றமில்லாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலை!

Edited by Barath Raj | Wednesday February 26, 2020

Petrol, Diesel Rates Today: ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு பெட்ரோல் மற்றும் டீசலின் புதிய விலை அமலுக்கு வரும். 

உ.பி-யில் 3,000 டன் தங்கம் இருப்பது உண்மையா..? - வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

உ.பி-யில் 3,000 டன் தங்கம் இருப்பது உண்மையா..? - வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

Edited by Barath Raj | Monday February 24, 2020, Kolkata, West Bengal/Sonbhadra, UP

"அங்கு தங்கம் இருப்பது தொடர்பாக நாங்கள் நடத்திய ஆய்வில், பெரிய அளவு தங்கம் இருக்கலாம் என்று முடிவுகள் வரவில்லை."

இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன..?

இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன..?

Edited by Barath Raj | Saturday February 22, 2020

Petrol Price Today, Diesel Rate: உள்ளூர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையாறது, கச்சா எண்ணெய் விலை மற்றும் அன்னியச் செலவாணி ஆகியவற்றைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.

3வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை- விலை விவரம் இதோ!

3வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை- விலை விவரம் இதோ!

Edited by Barath Raj | Friday February 21, 2020

Petrol Price Today, Diesel Rate: வியாழக்கிழமை, இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலரை ஒப்பிடும்போது 10 பைசா சரிந்துள்ளது.

வீட்டு உபயோகத்திற்கான மானியமில்லா சிலிண்டரின் விலை கடும் உயர்வு!

வீட்டு உபயோகத்திற்கான மானியமில்லா சிலிண்டரின் விலை கடும் உயர்வு!

Edited by Esakki | Wednesday February 12, 2020

எரிவாயு சிலிண்டரின் இன்றைய விலை: கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை ஆறு முறை சிலிண்டர் விலை உயர்ந்து ரூ.284 வரை அதிகரித்துள்ளது.

சரசரவென உயர்ந்த தங்க விலை: இதுதான் காரணமா…?

சரசரவென உயர்ந்த தங்க விலை: இதுதான் காரணமா…?

Edited by Saroja | Saturday January 04, 2020, New Delhi

“விலை உயர்வும் ரூபாயின் மதிப்பு சரிவினாலும் 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ. 40,652 ஆக உள்ளது”