வங்கிசாரா நிதியியல் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த ஆர்பிஐக்கு கூடுதல் அதிகாரங்கள்

தனியாருக்கு சொந்தமான நிழல் வங்கிகளில் நிதி திரட்ட எந்த திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்று எழுத்துபூர்வமாக தெரிவித்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
வங்கிசாரா நிதியியல் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த ஆர்பிஐக்கு கூடுதல் அதிகாரங்கள்
New Delhi: 

மத்திய அரசு நிழல் வங்கித் துறையை (NBFC) ஒழுங்குபடுத்த ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்களன்று தெரிவித்தார்.தனியாருக்கு சொந்தமான நிழல் வங்கிகளில் நிதி திரட்ட எந்த திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்று எழுத்துபூர்வமாக தெரிவித்தார். 

இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934இன் கீழ் ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை அதிகாரங்களை வலுப்படுத்த ரிசர்வ் வங்கியிடமிருந்து அரசாங்கம் ஒரு திட்டத்தை பெற்றுள்ளது. அது பரிசீலனையில் உள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top