சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன : ஆட்டோ, ஐடி பங்குகள் சரிந்தன

ஆட்டோ, தகவல் தொழில் நுட்பம் மற்றும் நிதிப் பங்குகள் இழப்பை எதிர்கொண்டன. இருப்பினும் மெட்டல் பங்கள் ஆதாயத்தை எதிர்கொண்டன. 

சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன : ஆட்டோ, ஐடி பங்குகள் சரிந்தன

நிஃப்டி 46.05 புள்ளிகள் சரிந்து 10,957.45 ஆக இருந்தன

இந்திய பங்குச் சந்தை ஆசிய பங்குச் சந்தையின் பலவீனம் காரணமாக சரிவை எதிர்கொண்டன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 153.3 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்தில் 36,970.01 புள்ளிகளில் இருந்தன. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 46.05 புள்ளிகள் சரிந்து 10,957.45 ஆக இருந்தன. ஆட்டோ, தகவல் தொழில் நுட்பம் மற்றும் நிதிப் பங்குகள் இழப்பை எதிர்கொண்டன. இருப்பினும் மெட்டல் பங்கள் ஆதாயத்தை எதிர்கொண்டன. 

நிஃப்டியில்நஷ்டத்தைஎதிர்கொண்டநிறுவனங்கள் 

இந்தியபுல்ஸ் ஹவுசிங் ஃபைன்னான்ஸ் -1.88% ஹெச்சிஎல் டெக் -1.60% ஆக்ஸிஸ் பேங்க் -1.44%, டெக் மஹிந்திரா -1.28% பாரத் பெட்ரோலியம் -1.24% 

நிஃப்டியில்ஆதாயத்தைபெற்றநிறுவனங்கள்  

வேதாந்தா :+1.92%, டைட்டன் :+1.39%,ஏசியன் பெயிண்ட்ஸ் :+1.31%, ஜேஎஸ்டபுள்யூ :+1.00%, யெஸ் பேங்க் :+0.97%. 

சென்செக்ஸில்நஷ்டத்தைஎதிர்கொண்டநிறுவனங்கள் 

ஹெச்சிஎல் டெக்:-1.67%, ஆக்ஸிஸ் பேங்க்: -1.45%, ஹீரோ மோட்டோகார்ப் :-1.06%, பஜாஜ் ஆட்டோ : -1.04% , டெக் மஹிந்திரா :- 1.04 %

சென்செக்ஸில்ஆதாயத்தைபெற்றநிறுவனங்கள் 

வேதாந்தா: +2.22%, ஏசியன் பெயிண்ட்ஸ் :+1.28%, டாடா ஸ்டீல்:+0.90%, யெஸ் பேங்க் :+0.89%, ஓஎன்ஜிசி: +0.73%

More News