Profit

இந்த நிறுவனங்கள்தான் பிக்பாஸ்கெட்டில் 150மில்லியன் டாலர் முதலீட்டை செய்கின்றன

மீரா அசெட் நெவர் ஆசிய நிறுவனமாகும் மற்றும் அலிபாபா நிறுவனம் லண்டன் அரசாங்கத்தின் அபிவிருத்தி நிறுவனமாகும். சிடிசி குழு நிதி சுற்றில் இணைந்து முதலீடு செய்வதாக  பிக்பாஸ்கெட் கூறியுள்ளது. முதலீட்டுக்கு முன்னர் நிறுவனத்தில் நிதிநிலை குறித்து குறிப்பிடவில்லை. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
இந்த நிறுவனங்கள்தான் பிக்பாஸ்கெட்டில் 150மில்லியன்  டாலர் முதலீட்டை செய்கின்றன

அமேசானுடன் போட்டியிட தன் அடிகளை எடுத்து வைத்துள்ளது.


Bengaluru: 

தென்கொரியாவைச் சேர்ந்த மீரா நெவர் மற்றும் சீனாவில் அலிபாபா குழுமம் இணைந்து ஆன்லைன் மளிகைக் கடையாக செயல்படும் பிக்பாஸ்கெட் நிறுவனத்தில் 150 கோடி டாலர் முதலீடு செய்யவுள்ளது.

பிக்பாஸ்கெட் மளிகை மற்றும் காய்கறிகளை வீட்டிற்கே டெலிவரி செய்து வருகிறது. அமேசான்.காம் மற்றும் வால்மார்ட்டின் ஃப்ள்ப்கார்ட்டிற்கு இணையாக போட்டி போட்டு வருகிற நிறுவனமாக உள்ளது.

இந்த நிறுவனம் கிடங்கு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஆகியவற்றில் இந்த முதலீட்டினை செய்யவுள்ளது. அதேபோல் அதன் விநியோகத்தை பெரு நகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலும் விரிவாக்கம் செய்யவுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் மளிகை வியாபாரத்தில் முன்னணி வகிக்க இது போராடி வருகிறது. 

மீரா அசெட் நெவர் ஆசிய நிறுவனமாகும் மற்றும் அலிபாபா நிறுவனம் லண்டன் அரசாங்கத்தின் அபிவிருத்தி நிறுவனமாகும். சிடிசி குழு நிதி சுற்றில் இணைந்து முதலீடு செய்வதாக  பிக்பாஸ்கெட் கூறியுள்ளது. முதலீட்டுக்கு முன்னர் நிறுவனத்தில் நிதிநிலை குறித்து குறிப்பிடவில்லை. 

பிக்பாஸ்கெட் ஒப்பந்தத்தை பற்றி மேலும் விவரங்களை வழங்கவில்லை. கடந்த ஆண்டு அலிபாபா பிக்பாஸ்கெட்டின் மிகப்பெரிய பங்குதாரராக ஆனது. அது நிறுவனத்தின் 300 மில்லியனுக்கும் அதிகமான முதலீட்டிற்கு வழிவகுத்தது. அமேசானுடன் போட்டியிட தன் அடிகளை எடுத்து வைத்துள்ளது. 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top