Profit

யோகா குரு ராம்தேவ் நிறுவனத்தின் அதிரடி…! 600கோடி டாலர் செலவில் ருச்சி நிறுவனத்தை வாங்கியது

ருச்சி சோயாவின் பங்குகள் 1.1 சதவீதம் அதிகரித்து 4.60 ஆக இருந்தது. அந்நிறுவனம் இந்த ஆண்டு 49 சதவீதம் சரிவை எதிர்கொண்டன

 Share
EMAIL
PRINT
COMMENTS
யோகா குரு ராம்தேவ் நிறுவனத்தின் அதிரடி…! 600கோடி டாலர் செலவில் ருச்சி நிறுவனத்தை வாங்கியது

ருச்சி சோயாவிற்கு கடன் வழங்கியவர்கள் ரூ. 4,240 கோடி திரும்ப பெற்றுள்ளனர்.


ஹைலைட்ஸ்

  1. நிறுவன நீதிமன்றம் 4350 கோடிக்கு வாங்க ஒப்புதல் அளித்துள்ளது.
  2. கடனாளர்கள் ரூ. 4,240 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  3. ரிச்சி சோயாவின் பங்குகள் 1.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

யோகா குரு ராம்தேவ் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனம் சமையல் எண்ணெய் மற்றும் சோயா பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான ரிச்சி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தை 4,350 கோடிக்கு வாங்க இந்திய நிறுவன நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 

பதஞ்சலி அதிகாரிகன் பிரைவேட் லிமிட் -பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் மற்றும் நிறுவனங்களின் மற்றும் மூன்று பிற நிறுவனங்களின்  முயற்சியில் ருச்சி சோயா நிறுவனத்தை இணைக்கும் அறிக்கையை பங்குச் சந்தையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பதஞ்சலி கூட்டமைப்பின் பங்குதாரர்கள் ருச்சி சோயாவின் பங்கை பெறுவார்கள். ருச்சி சோயாவிற்கு கடன் வழங்கியவர்கள் ரூ. 4,240 கோடி திரும்ப பெற்றுள்ளனர்.. 65 சதவீதம் திரும்பி செலுத்தப்பட்டுள்ளது. கடன் ரூ. 12,100 என்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 110 கோடி ருச்சி சோயாவின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்படும். 

ருச்சி சோயாவின் பங்குகள் 1.1 சதவீதம் அதிகரித்து 4.60 ஆக இருந்தது. அந்நிறுவனம் இந்த ஆண்டு 49 சதவீதம் சரிவை எதிர்கொண்டன.



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top